General Tamil

பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் தமிழைப் பக்திமொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் தனிநாயகம் அடிகளார். சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இயக்கக் காலம் = பல்லவர் காலம் சைவப் பெரியோர்கள் பாடிய பாக்கள் திருமுறைகள் எனப்படும். திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி நம்பியாண்டார் நம்பி தொகுத்தவை 11 திருமுறைகள் மட்டுமே நம்பியாண்டார் நம்பிக்குப்பின் சேர்த்தது பெரியபுராணம் பன்னிரு திருமுறைகள் தொகுத்தவன் முதலாம் இராசராசன் ஆவார். இவர் “திருமுறை கண்ட சோழன்” என அழைக்கப்படுகிறான் முதல் ஏழு […]

பன்னிரு திருமுறைகள் Read More »

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது. சிற்றிலக்கிய இலக்கணம் சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது. அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.) பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம்

சிற்றிலக்கியங்கள் Read More »

மனோன்மணியம்

மனோன்மணியம் மனோன்மணியம் நூல் குறிப்பு நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும் வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது. இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது. எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது. நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல்

மனோன்மணியம் Read More »

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு   9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது. இளமைக்காலம் ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர். இவரின் தந்தை = திருவேங்கடம் இவர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார். இவர் “எம்பார்” என்பவரிடம் கல்வி கற்றார். புதுவைக்கு செல்லுதல் இவரின் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி

9TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Read More »

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து 10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே –           மாணிக்கவாசகர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சொற்பொருள் மெய் = உடல் விதிவிதிர்த்து = உடல் சிலிர்த்து விரை = மணம் நெகிழ = தளர ததும்பி = பெருகி

10 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தியம்

காந்தியம் காந்தியம் இஸ்ரேல் – எகிப்து நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்ற பொழுது, இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார் அமெரிக்காவை சேர்ந்த இதழ் ஆசிரியர் இபான். குண்டுகள் விழுந்துக் கொண்டிருந்த நேரத்திலும், ஒரு பெண் காந்தியடிகளின் “சத்திய சோதனை” என்னும் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததை கண்ட இபான், அப்பெண்ணிடம் கேள்விகளை கேட்டார். அப்பெண், “இந்தப் புத்தகத்தில் தான் உலகம் உய்ய உற்றவழி இருக்கின்றது” என்றார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS விளையும் பயிர் காந்தியடிகள் சிறுவனாக

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தியம் Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட் பிரகாச வள்ளலார்

திருவருட் பிரகாச வள்ளலார் திருவருட் பிரகாச வள்ளலார் பத்தொன்பதாம் நூற்றாண்டை தமிழின் மறுமலர்ச்சிக் காலம் என்பர். அக்காலத்தே புலவர் பெருமக்களாலும் சமூகச் சீர்திருத்தச் செம்மல்களாலும் போற்றப்படும் பெருஞ்சிறப்பை பெற்றவர் வள்ளலார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வருவிக்க உற்றவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள மருதூரில் 05.10.1823இல் இராமையா, சின்னம்மை இனையார்க்கு ஐந்தாவது மகவாக இராமலிங்கர் பிறந்தார். ஆலய அந்தணர் இவர் குழந்தையாக இருந்த பொழுது, இவரை “இறையருள் பெற்ற திருக்குழந்தை” என்று

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட் பிரகாச வள்ளலார் Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நந்திக் கலம்பகம்

நந்திக் கலம்பகம் நந்திக் கலம்பகம் நூல் குறிப்பு நந்திவர்மனின் பெருமையைப் போற்றும் நூலாக, இது திகழ்கிறது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற கலம்பகம் ஆதலின், நந்திக்கலம்பகம் எனப் பெயர் பெற்றது. இந்நூலின் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல் என்பர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கலம்பகம் குறிப்பு கலம்பகம் என்பது, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. பலவகைப் பொருள்களைப் பற்றிப் பலவகைப் பாடல்களைக்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நந்திக் கலம்பகம் Read More »

10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி

10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி 10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்    ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்    தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்    எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை    தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். –           பாரதிதாசன் சொற்பொருள் தெளிவுறுத்தும் = விளக்கமாய் காட்டும் சுவடி =

10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி Read More »

10 ஆம் வகுப்பு ஏலாதி

10 ஆம் வகுப்பு ஏலாதி 10 ஆம் வகுப்பு ஏலாதி இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட 81 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. நான்கு அடிகளில் ஆறு அருங்கருத்துக்களை இந்நூல் கூறுகிறது. ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றால் ஆன மருந்துக்கு ஏலாதி எனப் பெயர். இம்மருந்துகள் உன்னுபவரின் உடல் நோயினைப் போக்கும். அதுபோல் இந்நூல் கற்போரின் அறியாமையை அகற்றும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

10 ஆம் வகுப்பு ஏலாதி Read More »