General Tamil

11 ஆம் வகுப்பு திருமால்

11 ஆம் வகுப்பு திருமால் 11 ஆம் வகுப்பு திருமால் திருப்பாவை என்பது பக்திக் காலத்தில் எழுதப்பெற்ற உயரிய பக்தி இலக்கியமாகும். திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்பர். நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை. பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. பாவை என்ற சொல் பொம்மை போன்ற படிமத்தைக் குறித்தது. பின் பாவையைக் குறித்துச் செய்யப்படும் நோன்புக்கு ஆகி, பின்னர் அந்நோன்பைத் தெரிவிக்கும் சிற்றிலக்கியதிற்கு ஆகியது. பாவை என்பது இருமடியாகு

11 ஆம் வகுப்பு திருமால் Read More »

11 ஆம் வகுப்பு புத்தர்

11 ஆம் வகுப்பு புத்தர் 11 ஆம் வகுப்பு புத்தர் வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல். வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது. இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சொற்பொருள் இருவினை = நல்வினை, தீவினை பரவுதும் = யாம் தொழுதும் ஓங்குநீர் = கடல் முப்பகை = காமம், வெகுளி, மயக்கம் முனிவர் = துறவி இலக்கணக்குறிப்பு பரவுதும் = தன்மைப் பன்மை வினைமுற்று

11 ஆம் வகுப்பு புத்தர் Read More »

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி 11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள். குன்றுதலில்லாத அழகு தமிழ்நடை பெற்றிருப்பதாலும் தமிழ் மாந்தர் தம் நெஞ்சில் வைத்துப் போற்றுவதாலும் இந்நூல் சிந்தாமணி என்னல் தகுதியுடையதாயிற்று. இந்நூலுக்கு “மண நூல்” என்ற பெயரும் உண்டு இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது. இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல்

11 ஆம் வகுப்பு சீவக சிந்தாமணி Read More »

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து 11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து மகாகவி பாரதியாரின் கவிதைகள், “பாரதியார் கவிதைகள்” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வந்தே மாதரம் “தேசிய கீதங்கள்” என்னும் தலைப்பில் அமைந்த பாடல் “பாரதியார் கவிதைகள்” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. வங்கமொழியில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர் எழுதிய “வந்தே மாதரம்” என்னும் பாடலின் மொழிப்பெயர்பே இப்பாடல். பாரதியார் ஆசிரியர் குறிப்பு தேசியக்கவி எனப் போற்றப்படும்

11 ஆம் வகுப்பு நாட்டு வாழ்த்து Read More »

11 ஆம் வகுப்பு புறநானூறு

11 ஆம் வகுப்பு புறநானூறு 11 ஆம் வகுப்பு புறநானூறு புறம் + நான்கு + நூறு = புறநானூறு இதனை புறப்பாட்டு, புறம் எனவும் வழங்குவர். இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. புறநானூற்றின் பாவகை = அகவற்பா. இந்நூலில் உள்ள பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியில் வாழ்ந்த புலவர் பலரால் பாடப்பட்டவையாகும். புறநானூற்றில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார். JOIN OUR TELEGRAM

11 ஆம் வகுப்பு புறநானூறு Read More »

11 ஆம் வகுப்பு அகநானூறு

11 ஆம் வகுப்பு அகநானூறு 11 ஆம் வகுப்பு அகநானூறு அகம் + நான்கு + நூறு = அகநானூறு. அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய்த் திகழும் 400 பாடல்கள் அமைந்த நூல் அகநானூறு. நூலின் அடிஎல்லை = 13 – 31 JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அகநானூறு வேறு பெயர்கள் அகம் அகப்பாட்டு நெடுந்தொகை அகநானூறு பிரிவுகள் யாவை அகநானூறு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அகநானூறு நூலில் உள்ள 3 பிரிவுகள் =

11 ஆம் வகுப்பு அகநானூறு Read More »

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம்

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம் 11 ஆம் வகுப்பு சீறாப்புராணம் இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய தமிழ் நூல் சீறாப்புராணம். சீறாப்புராணம் சீறத் என்னும் அரபுச் சொல் தமிழ் மரபிற்கேற்பச் சீறா என்று வழங்கப்பட்டது. சீறா என்பதற்கு வாழ்க்கை என்பது பொருள், புராணம் என்பதற்கு வரலாறு என்பது பொருள். சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு என்று பொருள். சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = மூன்று. சீறாப்புராணம்

11 ஆம் வகுப்பு சீறாப்புராணம் Read More »

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம் 11 ஆம் வகுப்பு மனோண்மணீயம் நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய் சிறப்பினையுடையதாக விளங்குவது மனோன்மணீயம். நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புப் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது நாடகம் = மனோன்மணீயம் இந்நாடகம் லிட்டன் பிரவு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது. எனினும் இது வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது. பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம் Read More »

11 ஆம் வகுப்பு எந்நாளோ

11 ஆம் வகுப்பு எந்நாளோ 11 ஆம் வகுப்பு எந்நாளோ பழமையின் பெருமையை அடித்தளமாகவும் துறைதோறும் முகிழ்க்கும் புதிய களங்களைப் பாடுபொருளாகவும் கொண்டு எழுந்தவைதாம் மறுமலர்ச்சியிலக்கியங்களாகும். இவற்றைச் சுவைபுதிது பொருள்புதிது அழியாதசோதிமிக்க நவகவிதை எனலாம். இவை மானிடத்தின் விழுப்பொருள்களையும் அவலங்களையும் புதிய நோக்குடன் பார்க்கும்; புத்தம் புதிய கலைகளைத் திசைதோறும் தேர்ந்து செந்தமிழுக்குச் சேர்க்கும். புதிய அணுகுமுறைகள், புத்தம் புதிய கற்பனைகள், படிமநோக்கு இவற்றையுடைய இற்றைநாட்பாவலர்களால் தமிழ் இலக்கியம் புதிய செழிப்பினைப்பெறும் என்று நம்பலாம். இப்பாவலர்கள் நமது

11 ஆம் வகுப்பு எந்நாளோ Read More »

11 ஆம் வகுப்பு தளை

11 ஆம் வகுப்பு தளை 11 ஆம் வகுப்பு தளை இவரின் ஊர் = கோவை மாவட்டம் ஆத்துப்பொள்ளாச்சி பெற்றோர் = பொன்னுசாமி, கண்டியம்மாள். சொல்லைத் தேர்ந்து செதுக்கித் தமிழ்ப்பாடல் ஆக்கும் சிற்பி. பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் தலைவராகப் பணியாற்றியவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிற்பி கவிதை நூல்கள் கவிதை நூல்கள் = சிரித்த முத்துக்கள், நிலவுப்பூ, ஒளிப்பறவை, சூரிய நிழல், ஆதிரை. சிற்பி உரைநடை நூல்கள் உரைநடை நூல்கள் = இலக்கியச்

11 ஆம் வகுப்பு தளை Read More »