6TH HISTORY சிந்துவெளி நாகரிகம்
6TH HISTORY சிந்துவெளி நாகரிகம் உலகின் தொன்மையான நாகரிகங்கள் மெசபடோமியா நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3500 – 2000 எகிப்து நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3100 – 1100 சீன நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 1700 – 1122 சிந்துவெளி நாகரிகம் = கி.மு (பொ.ஆ.மு) 3300 – 1900 உலகில் பழமையான நாகரிகம் = மெசபடோமியா நாகரிகம் நதிக்கரை நாகரிகங்கள் மெசபடோமியா, எகிப்து, சீன மற்றும் சிந்துவெளி நாகரிகங்கள் அனைத்தும் “நதிக்கரை […]