TNPSC POTHU TAMIL ONE LINE NOTES – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார் 202. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469 203. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா 204. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார் 205. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 206. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6 207. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா 208. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை 209. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார் 210. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் – மாறன் பொறையனார் 211. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம் 212. ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல் 213. ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 . 214. ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம் 215. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர் 216. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா 217. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன் 218. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் – சுந்தர ராமசாமி 219. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் – குலோத்துங்கச் சோழனுலா 220. ஒருபிடி சோறு – சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன் 221. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி 222. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை 223. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் – கல்கி 224. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர் 225. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு 226. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர் 227. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை 228. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா 229. ஓவச் செய்தி ஆசிரியர் – மு.வ 230. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி 231. கங்கை மைந்தன் – தருமன் 232. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு 233. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன் 234. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449 235. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் – 49 236. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் – 1850 237. கடைச்சங்கமிருந்த இடம் – மதுரை 238. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் – முருகு சுந்தரம் 239. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா 240. கண்ணதாசன் இயற்பெயர் – முத்தையா 241. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா 242. கந்த புராண ஆசிரியர் – கச்சியப்ப சிவாச்சாரியார் 243. கபிலர்-பாரி / ஔவை-அதியன் / பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு 244. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா 245. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் – இராமவதாரம் 246. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார் 247. கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்பர் 248. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர் 249. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர் 250. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் – மணிமேகலை 251. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர் 252. கரந்தை – ஆநிரை மீட்டல் 253. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ 254. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன் 255. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர் 256. கருப்பு மலர்கள் ஆசிரியர் – நா.காமராசன் 257. கல்கியின் முதல் நாவல் – விமலா 258. கலம்பக உறுப்புகள் – 18 259. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள் 260. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார் 261. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள் 262. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் – 34 பாடல்கள் 263. கலி.பாலைக்கலி பாடியவர் – பெருங்கடுங்கோ – 29 பாடல்கள் 264. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள் 265. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா 266. கலித்தொகை, பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா 267. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர் 268. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150 269. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா 270. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார் 271. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள் 272. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை 273. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை 274. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார் 275. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை 276. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள் 277. கவரி வீசிய காவலன் – சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 278. கவிஞர் துறைவனின் இயற்பெயர் – எஸ்.கந்தசாமி 279. கவிஞர் மீராவின் இயற்பெயர் – மீ.ராஜேந்திரன் 280. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் —-ஆஃப் ஆசியா 281. கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் – ரூபாயாத் –பாரசீக மொழி 282. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம் 283. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர் 284. கவிராஜன் கதையாசிரியர் – வைரமுத்து 285. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை 286. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன் 287. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி 288. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம் 289. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு, நானோர் தும்பி என்று பாடியவர் – பாரதிதாசன் 290. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன் 291. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம் 292. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர் 293. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார் 294. காந்தியக் கவிஞர் – நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை 295. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம் 296. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி 297. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை 298. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர் 299. காளக்கவி எனப்படுபவர் – காளமேகம் 300. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்