இந்தியக் கவுன்சில் சட்டம் 1861
இந்தியக் கவுன்சில் சட்டம் 1861 இந்திய கவுன்சில் சட்டம் 1861 ஆனது, கல்கத்தாவில் செயல்பட்ட வைசிராயின் நிர்வாகக் குழுவுக்கு பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் அதிகாரம் செலுத்தும் உரிமை வழங்கியது 1861 ஜூன் 6-ம் தேதி, இம்மசோதாவை (இந்தியக் கவுன்சில் சட்டம் 1861) இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தவர் = சர் சார்லஸ் வுட் (Sir Charles Wood) இந்தியக் கவுன்சில் சட்டம் 1861 – அவசியம் 1858 இந்திய அரசுச் சட்டத்தில் இந்தியாவில் நிர்வாக அமைப்பு அமைக்கப்படுவது […]