TNPSC

பொது தமிழ் பகுதி ஆ திருவிளையாடற் புராணம்

திருவிளையாடற் புராணம் நூல் குறிப்பு: இந்நூல் கந்தப்புராணத்தின் ஒரு பகுதியான “ஆலாசிய மான்மியத்தை’ அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்கள் இதில் கூறப்பட்டுள்ளன சிவஞான முனிவர் தம் படுக்கையின் இரு பக்கத்திலும் பெரியபுராணத்தையும், திருவிளையாடற் புராணத்தையும் வைத்து உறங்குவார். நூல் அமைப்பு: காண்டம் = 3 படலம் = 64 பாடல்கள் = 3365 காண்டம்: மதுரைக்காண்டம்(18 படலம்) கூடற்காண்டம்(30 படலம்) திருவாலவாய்க் காண்டம்(16 படலம்) ஆசிரியர் குறிப்பு: பரஞ்சோதி முனிவர் […]

பொது தமிழ் பகுதி ஆ திருவிளையாடற் புராணம் Read More »

பொது தமிழ் பகுதி ஆ ஐஞ்சிறுங் காப்பியம்

ஐஞ்சிறுகாப்பியங்கள் பொருளடக்கம் நாக குமார காவியம் உதயன குமார காவியம் யசோதர காவியம் நீலகேசி சூளாமணி ஐஞ்சிறுகாப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை உதயன குமார காவியம்   = ஆசிரியர் பெயர் தெரியவில்லை யசோதர காவியம்   = வெண்ணாவலூர் உடையார் வேள் நீலகேசி  = ஆசிரியர் பெயர்

பொது தமிழ் பகுதி ஆ ஐஞ்சிறுங் காப்பியம் Read More »

பொது தமிழ் பகுதி ஆ பாஞ்சலிசபதம்

பாஞ்சலிசபதம் ஆசிரியர் குறிப்பு: சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 அன்று பிறந்தார். இவர்தம் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார். இவரின் துணைவியார் செல்லம்மாள். இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார். ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார். இவர் 11.12.1921 அன்று மறைந்தார். நூல் குறிப்பு: பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. பாஞ்சாலி சபதம்

பொது தமிழ் பகுதி ஆ பாஞ்சலிசபதம் Read More »

மனோன்மணியம்

மனோன்மணியம் மனோன்மணியம் நூல் குறிப்பு நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும் வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது. இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது. எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது. நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல்

மனோன்மணியம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு சொற்பொருள்: ஒன்றோ – தொடரும் சொல் அவல் – பள்ளம் மிசை – மேடு நல்லை – நன்றாக இருப்பாய் நூல் குறிப்பு: புறநானூறு = புறம் + நான்கு + நூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை உடையது. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக புறநானூறு திகழ்கிறது.    6 ஆம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள் இயற் பெயர் = இராமசாமி ஊர் = ஈரோடு “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார். பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார். கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தாகம்

தாகம் கவிதை தரும் செய்தி: யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது. ஆசிரியர் குறிப்பு: “கவிகோ” என்று அலைகபடுபவர் அப்துல் ரகுமான். புதுக்விதை புனைவதில் புகழ்பெற்றவர். இவரின் “ஆலாபனை” என்னும் நூல், நடுவண் அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுதிய நூல்: சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன். 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தாகம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் சித்தர் பாடல்

சித்தர் பாடல் சொற்பொருள்: வெய்ய வினை – துன்பம் தரும் செயல் வேம்பு – கசப்பான சொற்கள் வீறாப்பு – இறுமாப்பு பலரில் – பலருடைய வீடுகள் கடம் – உடம்பு பிரித்து எழுதுக: பலரில் – பலர் + இல்(வீடுகள்) பாடல் குறிப்பு: சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள். பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள். கடுவெளி சித்தர் என்பவர் உருவ வழிபாடு செய்யாமல்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் சித்தர் பாடல் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் நேரு இந்திரா காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார். இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார். நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.1935 நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில். புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு. மேலும் நேரு,

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பழமொழி நானூறு

பழமொழி நானூறு சொற்பொருள்: ஆற்றவும் = நிறைவாக தமவேயாம் = தம்முடைய நாடே ஆகும் ஆறு = வழி, நதி, ஓர் எண் உணா = உணவு அரையன் = அரசன்   பிரித்து எழுதுக: நாற்றிசை = நான்கு + திசை ஆற்றுணா = ஆறு + உணா நூல் குறிப்பு: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நானூறு பாடல்களை கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு. “ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பழமொழி நானூறு Read More »