TNPSC

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் நோய் நீக்கும் மூலிகைகள்

நோய் நீக்கும் மூலிகைகள் துளசி: துளசி செடியின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும். துளசி இலைகள் பூசினால் படை நீங்கும். கீழ்க்காய்நெல்லி: இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் கூறுவர். மஞ்சட் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது. இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும். தூதுவளை: இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது. இக்கொடியில் சிறு முள்கள் உண்டு. இதனை தூதுளை, […]

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் நோய் நீக்கும் மூலிகைகள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி சொற்பொருள்: தீயின்வாய் – நெருப்பில் சிந்தை – எண்ணம் கூர – மிக நவ்வி – மான் முகில் – மேகம் மதி – நிலவு உகு – சொரிந்த(பொழிந்த) இலக்கணக்குறிப்பு: வெந்து, உலர்ந்து, எனா, கூர – வினையெச்சம் செந்நாய் – பண்புத்தொகை கருமுகிலும் வெண்மதியும் – எண்ணும்மை கருமுகில், வெண்மதி – பண்புத்தொகை கடக்க, ஓடி, இளைத்து – வினையெச்சம் பிரித்தறிதல்: வாயினீர் = வாயின் + நீர் வெந்துலர்ந்து = வெந்து

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கலிங்கத்துப்பரணி Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் சொற்பொருள்: உய்ம்மின் – பிழைத்துக் கொள்ளுங்கள் மலை – வளமை வள் – நெருக்கம் விசும்பு – வானம் புரவு – புறா நிறை – எடை ஈர்த்து – அறுத்து துலை – துலாக்கோல்(தராசு) நிறை – ஒழுக்கம் மேனி – உடல் மறுப்பு – தந்தம் ஊசி – எழுத்தாணி மறம் – வீரம் கனல் – நெருப்பு மாறன் – பாண்டியன் களிறு – யானை இலக்கணக்குறிப்பு: மாமலை –உரிச்சொற்றொடர் நெடுமதில்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் முத்தொள்ளாயிரம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மு.வரதராசனாரின் கடிதம்

மு.வரதராசனாரின் கடிதம் தம்பிக்கு என்ற கடிதத்தில் அன்புள்ள எழில் என்று தொடங்கி, தமிழரின் ஒற்றுமை தனி ஒருவர் உயர்வு இன உயர்வு ஆகாது தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைந்து ஒற்றுமைப்படுத்தும் ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும். கல்விமொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்க வேண்டும். கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச் சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும். சாதிசமய வேறுபாடுகளை மறக்க கற்றுகொள்;

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மு.வரதராசனாரின் கடிதம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீட்டுக்கவி

சீட்டுக்கவி சொற்பொருள்: கந்துகம் – பந்து கோணம் – வாட்படை குந்தம் – சூலம் கொடை – வேனிற்காலம் பாடலம் – பாதிரிப் பூ மா – மாமரம் சடிலம் – சடை கிள்ளை – கிலி கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை – குதிரை இலக்கணக்குறிப்பு: எழுதி, புரந்து – வினையெச்சம் படித்த, தீர்த்த – பெயரெச்சம் பாடாத, பறவாத, சூடாத – எதிர்மறைப் பெயரெச்சம் விடல் –

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீட்டுக்கவி Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: கடன் – கடமை நாண் – நாணம் ஒப்பரவு – உதவுதல் வாய்மை – உண்மை சால்பு – சான்றாண்மை ஆற்றல் – வலிமை மாற்றார் – பகைவர் கட்டளை – உரைகல் இனிய – நன்மை திண்மை – வலிமை ஆழி – கடல் இருநிலம் – பெரிய நிலம் பொறை – சுமை இலக்கணக்குறிப்பு: என்ப – பலர்பால் வினைமுற்று மேற்கொள்பவர் – வினையாலணையும் பெயர் உள்ளததூஉம் – இன்னிசையளபடை அன்று

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடற்பயணம்

கடற்பயணம் தமிழரின் கடற்பயணம்: “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று ஔவையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர். தொல்காப்பியம், தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை “முந்நீர் வழக்கம்” எனக் குறிப்பிட்டுளார். தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “பொருள்வயிற் பிரிவு” விளக்குகிறது. இப்பிரிவு “காலில்(தரைவழிப் பிரிதல்) பிரிவு, களத்தில்(நீர்வழிப் பிரிதல்) பிரிவு” என இரு வகைப்படும். யவனர்: தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் “யவனர்” என அழைத்தனர். கப்பல் கட்டுதல்: “கலம்செய் கம்மியர்” என

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடற்பயணம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் குறுந்தொகை

குறுந்தொகை நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – தேவகுலத்தார் சொற்பொருள்: நீர் – கடல் கோல் – கொம்பு இலக்கணக்குறிப்பு: நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை கருங்கோல் – பண்புத்தொகை பிரித்தறிதல்: ஆரளவு – அருமை+அளவு கருங்கோல் – கருமை+கோல் பெருந்தேன் – பெருமை+தேன் நூல் குறிப்பு: குறுமை + தொகை = குறுந்தொகை குறைந்த அடிகளால் பாடப்பெற்ற

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் குறுந்தொகை Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: அகழ்வாரை – தோண்டுபவரை தலை – சிறந்த பண்பு பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல் இறப்பு – துன்பம் இன்மை – வறுமை ஒரால் – நீக்குதல் மடவார் – அறிவிலிகள் விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர் நிறை – சால்பு ஒறுத்தாரை – தண்டித்தவரை போன்றும் – உலகம் அழியும்வரை நோநொந்து – துன்பத்திற்கு வருந்தி மிக்கவை – தீங்குகள் தகுதியான் – பொறுமையால் துறந்தார் – பற்றற்றவர் இன்னா – தீய

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நிற்க நேரமில்லை

நிற்க நேரமில்லை இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழி என்னென்ன வாகுமோ ஓரிரவில் சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பி தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே! சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு நல்லசெடி இளைப் பாறிடுமோ? வேதனை யாவும் மறந்ததுபார் – செடி வெற்றி கொண்டேந்திய பூவினிலே – சாலை இளந்திரையன் சொற்பொருள்: செத்தை – குப்பைகூளம் இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல் ஆசிரியர் குறிப்பு: சாலை. இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி. இவர் திருநெல்வேலி மாவட்டம்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நிற்க நேரமில்லை Read More »