பெரியார்
பெரியார் பெரியார் பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள் இயற் பெயர் = இராமசாமி ஊர் = ஈரோடு “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார். பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி