சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பெண்மை
பெண்மை சொற்பொருள்: உறுதி – உளஉறுதி சொருபம் – வடிவம் தரணி – உலகம் தாரம் – மனைவி இலக்கணக்குறிப்பு: அன்பும் ஆர்வமும் அடக்கமும் – எண்ணும்மை இன்ப சொருபம் – உருவகம் ஆசிரியர் குறிப்பு: கவிஞர் வெ. இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார். பெற்றோர் = வெங்கடராமன்-அம்மணி அம்மாள் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். இவருக்கு நடுவண் அரசு “பத்ம பூஷன்” விருது வழங்கிச் சிறப்பித்தது. இவரின் காலம் கி.பி.1888 முதல் 1972 […]