TNPSC

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் அகரமுதலி வரலாறு

அகரமுதலி வரலாறு அகராதி: அகரம் + ஆதி =அகராதி ஒரு மொழியில் உள்ள எல்லாச் சொற்களையும் அகரவரிசையில் அமையும்படி ஒருசேரத் தொகுத்து விளக்கும் நூலை அகராதி என்பர். அகராதி என்னும் சொல் தற்போது அகரமுதலி என வழங்கப்படுகிறது. நிகண்டுகள்: தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாம். நிகண்டுகளில் பழமையானது = திவாகரர் எழுதிய சேந்தன் திவாகரம். நிகண்டுகளில் சிறப்பானது = மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு. அகரமுதலி: திருமூலரின் திருமந்திரத்தில் “அகராதி”

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் அகரமுதலி வரலாறு Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ்ப்பசி

தமிழ்ப்பசி சொற்பொருள்: குவை – குவியல் மாறன் – மன்மதன் ஆசிரியர் குறிப்பு: இயற்பெயர் = க.சச்சிதானந்தன் ஊர் = இலங்கையில் யாழ்ப்பான மாவட்ட பருத்தித்துறை பணி = ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி புலமை = தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை படைப்புகள் = ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்), யாழ்பானக்காவியம் சிறப்பு = மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ்ப்பசி Read More »

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இனியவை நாற்பது

இனியவை நாற்பது சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது -பூதந்சேந்தனார் சொற்பொருள்: குழவி – குழந்தை பிணி – நோய் மாறி – மயக்கம் கழரும் – பேசும் சலவர் – வஞ்சகர் ஆசிரியர் குறிப்பு: பெயர் = மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார் ஊர் = மதுரை காலம் = கி.பி. இரண்டாம் நூற்றாண்டு நூல் குறிப்பு: இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள்

சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் இனியவை நாற்பது Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு சொற்பொருள்: நிழற்றிய – நிழல் செய்த துஞ்சான் – துயிலான் மா – விலங்கு நாழி – அளவுப்பெயர் ஈதல் – கொடுத்தல் துய்ப்போம் – நுகர்வோம் இலக்கணக்குறிப்பு: வெண்குடை – பண்புத்தொகை நாழி – ஆகுபெயர் ஈதல் – தொழிற்பெயர் ஆசிரியர் குறிப்பு: மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர். பத்துப்பாட்டில் “திருமுருகாற்றுப்படை”, “நெடுநல்வாடை” எனும் இரு நூல்களை படைத்துள்ளார். நூல் குறிப்பு: புறம் + நான்கு

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இக்காலக் கவிதைகள்

இக்காலக் கவிதைகள் உரைநடைக் காலம்: இருபதாம் நூற்றாண்டை “உரைநடைக் காலம்” என்பர். எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது. பாரதியார்: பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருந்தது. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும். பாரதிதாசன்: தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இக்காலக் கவிதைகள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம் சொற்பொருள்: எம்பி – என் தம்பி மடப்பிடி – பாஞ்சாலி கோமான் – அரசன் நுந்தை – நும் தந்தை அடவி – காடு தடந்தோள் – வலியதோள் மருங்கு – பக்கம் கா – காடு குலவு – விளங்கும் பண்ணவர் – தேவர் அரம்பையர் – தேவமகிளிர் வீறு – வலிமை இலக்கணக்குறிப்பு: அழைத்தனன் – முற்றெச்சம் மாநகர் – உரிச்சொற்றொடர் சார்ந்தவர் – வினையாலணையும் பெயர் நுந்தை – நும்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாஞ்சாலி சபதம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலம் கணவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக் கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு வட்டான்நன் றென்றால் வனப்பு – காரியாசான் சொற்பொருள்: கண்ணோட்டம் – இறக்கம் கொள்ளுதல் எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு வேந்தன் – அரசன் இலக்கணக்குறிப்பு: கணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள் கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர் ஆசிரியர் குறிப்பு: காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர் சமண

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சிறுபஞ்சமூலம் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திராவிட மொழிகள்

திராவிட மொழிகள் மொழிகள்: தனக்கென தனிச் சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி = மூலமொழி மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் = கிளைமொழிகள். இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு: இந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன. அவற்றுள், 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இந்தியமொழிக் குடும்பங்கள்: இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் “இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்” என அடக்குவர். நம்நாட்டில் 1300க்கும்

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திராவிட மொழிகள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: செவிச்செல்வம் – கேள்விச்செல்வம் தலை – முதன்மை போழ்து – பொழுது ஈயப்படும் – அளிக்கப்படும் ஆவி உணவு – தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு ஒப்பர் – நிகராவர் ஒற்கம் – தளர்ச்சி ஊற்று – ஊன்றுகோல் ஆன்ற – நிறைந்த வணங்கிய – பணிவான இலக்கணக்குறிப்பு: வயிற்றுக்கும் – இழிவு சிறப்பும்மை கேட்க – வியங்கோள் வினைமுற்று இழுக்கல், ஒழுக்கம் – தொழிற்பெயர்கள் ஆன்ற – பெயரெச்சம் அவியினும் வாழினும் –

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அழகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே – கம்பர் சொற்பொருள்: உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல் நீக்கல் – அழித்தல் நீங்கலா – இடைவிடாது அலகிலா – அளவற்ற அன்னவர் – அத்தகைய இறைவர் சரண் – அடைக்கலம் இலக்கண குறிப்பு: யாவையும் – முற்றும்மை ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர் அலகிலா – ஈறுகெட்ட

சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடவுள் வாழ்த்து Read More »