காங்கிரசின் நிபுணர் குழு

காங்கிரசின் நிபுணர் குழு

காங்கிரசின் நிபுணர் குழு

காங்கிரசின் நிபுணர் குழு

  • அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது 1946, ஜூலை 8-ம் தேதி, அரசியல் நிர்ணயசபைக்கு தேவையான கருத்துக்கள், சட்டங்கள் போன்ற விவரங்களைக் சேகரிக்கும் “நிபுணர் குழுவை” அமைத்தது
  • இக்குழுவின் உறுபினர்கள்
    • ஜவர்ஹர்லால் நேரு (தலைவர்)
    • ஆசப் அலி
    • கே.எம்.முன்ஷி
    • கோபாலஸ்வாமி அய்யங்கார்
    • கே.டி.ஷா
    • டி.ஆர்.கட்கில்
    • ஹுமாயுன் கபீர்
    • கே.சந்தானம்
  • பின்னாளில், குழுத்தலைவரான நேருவின் வேண்டுகோளின்படி, குழுத்தலைவர் பதவி நீக்கப்பட்டு, “கிருஷ்ண கிருபாளினி” அவர்களை குழுவின் துணை உறுப்பினராகவும், குழுக் கூட்டத்தை கூட்டும் உரிமை பெற்றவராகவும் நியமிக்கப்பட்டார்

காங்கிரசின் நிபுணர் குழு

  • இக்குழு இருமுறை கூடியது,
    • புது தில்லி, 1946, ஜூலை 2௦ – 22
    • பம்பாய், 1946, ஆகஸ்ட் 15 – 17
  • அரசியல் நிர்ணயசபை துவக்கம், பல்வேறு குழுக்களை எவ்வாறு நியமனம் செய்வது, சபைக்கு தேவையான குறிப்புகள், சட்டங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தது

 

 

Leave a Reply