இந்தியாவின் முதல் பெரும் பேரரசு

இந்தியாவின் முதல் பெரும் பேரரசு

இந்தியாவின் முதல் பெரும் பேரரசு
இந்தியாவின் முதல் பெரும் பேரரசு

இந்தியாவின் முதல் பெரும் பேரரசு

  • மகாஜனப்பதங்களை வெற்றி கொண்டு பெரிய பேரரசாக உருவாக்கியவர்? = சந்திரகுப்த மௌரியர்
  • சாணக்கியரின் மற்ற பெயர்கள்? = விஷ்ணுகுப்தர், கௌடில்யர்
  • கிரேக்க இலக்கியங்களில் “சாண்ட்ரோகாட்டஸ்” என கூறப்பட்டது “சந்திரகுப்தரை” தான் என்று எடுத்துக் கூறியவர்? = வில்லியம் ஜோன்ஸ்
  • சந்திரகுப்த மௌரியரின் வரலாறை பற்றி விரிவாக கூறும் நூல்? = விசாகத்தரின் “முத்ராராக்ஷசம்” நூலில்
  • “மாக்கியவல்லியின்” நூலோடு ஒப்பிடப்படும் நூல்? = சாணக்கியரின் “அர்த்தசாஸ்திரம்”
  • “இந்திய மாக்கியவல்லி” எனப்படுபவர்? = சாணக்கியர்.
  • அலெக்சாண்டரின் படைத்தளபதியான “செலுக்கஸ் நிகேடரை” தோற்கடித்தவர்? = சந்திரகுப்த மௌரியர்.
  • இந்தியாவின் மேற்கு பகுதியை பிடிக்க சந்திரகுப்தர் ஆர்வம் கொண்டார் என்ற விவரத்தை கூறுவது? = ருத்ரராமனின் “ஜூனகார்” கல்வெட்டு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • “மத்திய ஆசியா” பகுதி மீது போர் தொடுத்த முதலாவது இந்திய அரசர் = சந்திரகுப்த மௌரியர்.
  • “மத்திய ஆசியா” பகுதி மீது போர் தொடுத்த இரண்டாவது இந்திய அரசர் = ஷாஜகான் ஆவார்.
  • அசோகரின் இயற்பெயரை கூறும் கல்வெட்டுகள்? = கூர்ஜரா, மஸ்கி, நெட்டூர் மற்றும் உத்கோலம் கல்வெட்டுகள்
  • முதன் முதலில் மாலவா, குஜராத் மற்றும் மகாராஸ்டிரா பகுதிகளை ஒரே சமயத்தில் வென்ற மன்னன்? = சந்திரகுப்த மௌரியர்.
  • “தக்கான இந்தியப்” பகுதிகளை வென்ற மௌரிய அரசன்? = சந்திரகுப்த மௌரியர்.
  • சந்திரகுப்த மௌரியர் தனது இறுதி நாட்களை கழித்த இடம் = கர்நாடக மாநிலம் சரவணபெலகுளா. சமண சமயத்தை தழுவி அவர் உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்தார்.
  • அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்திய மொழி = பிராகிருதம்
  • அரசு செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க தூண் கல்வெட்டுகளை உருவாக்கிய முதல் மன்னன்? = அசோகர்.
  • எந்த பாறை கல்வெட்டில் அசோகர் தன்னை “மகதத்தின் சாம்ராட்” என குறிப்பிட்டுள்ளார்? = ராஜஸ்தானில் உள்ள “பாப்ரூ” பாறை கல்வெட்டு
  • சேர, சோழ, பாண்டியர்களை பற்றி குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டுகள்? = 2 மற்றும் 13 ஆம் கல்வெட்டுகள்
  • சாஞ்சி ஸ்தூபியை அமைத்த மன்னன்? = அசோகர்.
  • யாருடைய ஆட்சிக் காலத்தில் கிரேக்க பயணி “மெகஸ்தனீஸ்” இந்தியாவிற்கு விஜயம் செய்தார்? = சந்திரகுப்த மௌரியர் ஆட்சிக் காலத்தில்.
  • மௌரியர்களின் கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல்படை பற்றிய குறிப்பு காணப்படும் புத்தகம்? = மெகஸ்தனீசின் “இண்டிகா”
  • மௌரியர் ஆட்சிக் காலத்தில் மிகவும் பிரபலமான கல்விக் கூடம்? = தட்சசீலம்.
  • எந்த கல்வெட்டில் அசோகர் மற்றும் சந்திரகுப்த மௌரியர், இருவரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்? = ருத்ராதாமனின் ஜூனாகர் கல்வெட்டு
  • “கிர்நாரில்” ஏரியை அமைத்த மௌரிய மன்னன்? = சந்திரகுப்த மௌரியர்.
  • அசோகருக்கு அடுத்து “தேவனாம்பிரியா” என்ற பெயரை சூட்டிக்கொண்ட மௌரிய மன்னன்? = தசரதன்.
  • “கலிங்கப் போர்” பற்றிய குறிப்பு காணப்படும் அசோகரின் கல்வெட்டு? = 13 ஆம் பாறை கல்வெட்டு
  • “சதிர்யர்களை” பற்றிய குறிப்பு காணப்படும் அசோகரின் கல்வெட்டு? = 13 ஆம் பாறை கல்வெட்டு
  • அசோகரின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படாத ஒரே தென்னிந்திய அரசு? = சாதவாகனர்கள்.
  • அசோகர் கலிங்கத்தின் மீது தான் பதவி ஏற்ற 8 வது ஆண்டில் படையெடுத்தார் (261 கி.மு)
  • கடைசி மௌரிய அரசன்? = பிருகத்தத்தன்
  • மௌரியர்களின் நீர் மேலாண்மை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு? = ருத்ரதாமனின் “கிர்னார்” கல்வெட்டு
  • “அமிர்தகதா” என அழைக்கப்பட்ட மௌரிய அரசன? = பிந்துசாரர்.
  • “தட்சசீலத்தில்” நடைபெற்ற கலவரத்தை ஒடுக்க யாரை அனுப்பினார் மன்னர் பிந்துசாரர்? = அசோகர்.
  • அசோகரின் மகன் மற்றும் மகளின் பெயர்? = மகேந்திரன், சங்கமித்ரா
  • அசோகர் 3-வது புத்த மாநாட்டை 9 மாதங்கள் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
  • அசோகர் “உபகுப்தர்” என்பவரால் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டார்.
  • அசோகரின் பெயர் “தேவனாம் பிரியதர்ஷி” எனக் குறிபிடப்பட்டுள்ள கல்வெட்டுகள் = மஸ்கி மற்றும் குஜராத் கல்வெட்டுகளில்.
  • இந்தியாவின் முதல் பெரும் பேரரசு

இந்தியாவின் முதல் பெரிய பேரரசு

  • இந்தியாவின் முதல் பெரிய பேரரசு = மௌரியப் பேரரசு.
  • மௌரியர்களின் தலைநகரம் = பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா).
  • மௌரியர்களின் அரசு முறை = முடியாட்சி முறை.
  • மௌரியப் பேரரசின் காலம் = கி.மு (பொ.ஆ.மு) 322 முதல் 187 வரை.
  • மௌரியப் பேரரசின் முக்கிய அரசர்கள் = சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர், அசோகர்.
  • ராஜகிருகம், மகத்தின் தொடக்கக்காலத் தலைநகராக இருந்தது.
  • இந்தியாவின் முதல் பெரும் பேரரசு
சந்திரகுப்த மௌரியர் இந்தியாவின் முதல் பெரும் பேரரசர்
சந்திரகுப்த மௌரியர் இந்தியாவின் முதல் பெரும் பேரரசர்

சந்திரகுப்த மௌரியர்

  • இந்தியாவின் முதல் பெரிய பேரரசு = மௌரியப் பேரரசு.
  • இந்தியாவின் முதல் பெரிய பேரரசை நிறுவியவர் = சந்திரகுப்த மௌரியர்.
  • இந்தியாவின் முதல் பெரிய பேரரசு அமைந்த இடம் = மகதம்.
  • சந்திரகுப்த மௌரியரை தென்இந்தியாவிற்கு அழைத்து வந்த சமணத் துறவி = பத்திரபாகு.
  • சந்திரகுப்த மௌரியர் உயிர் துறந்த இடம் = சரவணபெலகொலா (கர்நாடகா).
  • சந்திரகுப்தர், சரவணபெலகொலாவில், சமணச் சடங்கான “சல்லேகனா” செய்து உயர் துறந்தார்.
    • சல்லேகனா என்றால் என்ன = உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல்.
    • இந்தியாவின் முதல் பெரும் பேரரசு

பிந்துசாரர்

  • சந்திரகுப்த மௌரியரின் மகன் = பிந்துசாரர்.
  • பிந்துசாரரின் இயற்பெயர் = சிம்ஹசேனா.
  • கிரேக்கர்கள் பிந்துசாரரை எவ்வாறு அழைத்தனர் = “அமிர்தகதா”.
  • அமிர்தகதா என்பதன் பொருள் = எதிரிகளை அழிப்பவன்.
  • பிந்துசாரரின் மகன் = அசோகர்.
  • அசோகர் முதன் முதலில் எங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் = உஜ்ஜைன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *