காங்கிரசின் நிபுணர் குழு
காங்கிரசின் நிபுணர் குழு
- அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது 1946, ஜூலை 8-ம் தேதி, அரசியல் நிர்ணயசபைக்கு தேவையான கருத்துக்கள், சட்டங்கள் போன்ற விவரங்களைக் சேகரிக்கும் “நிபுணர் குழுவை” அமைத்தது
- இக்குழுவின் உறுபினர்கள்
- ஜவர்ஹர்லால் நேரு (தலைவர்)
- ஆசப் அலி
- கே.எம்.முன்ஷி
- கோபாலஸ்வாமி அய்யங்கார்
- கே.டி.ஷா
- டி.ஆர்.கட்கில்
- ஹுமாயுன் கபீர்
- கே.சந்தானம்
- பின்னாளில், குழுத்தலைவரான நேருவின் வேண்டுகோளின்படி, குழுத்தலைவர் பதவி நீக்கப்பட்டு, “கிருஷ்ண கிருபாளினி” அவர்களை குழுவின் துணை உறுப்பினராகவும், குழுக் கூட்டத்தை கூட்டும் உரிமை பெற்றவராகவும் நியமிக்கப்பட்டார்
- இக்குழு இருமுறை கூடியது,
- புது தில்லி, 1946, ஜூலை 2௦ – 22
- பம்பாய், 1946, ஆகஸ்ட் 15 – 17
- அரசியல் நிர்ணயசபை துவக்கம், பல்வேறு குழுக்களை எவ்வாறு நியமனம் செய்வது, சபைக்கு தேவையான குறிப்புகள், சட்டங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தது
- COMPOSITION OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
- WORKING OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பிற்காண பணிகள்
- OBJECTIVES RESOLUTION / குறிக்கோள் தீர்மானம்
- CHANGES BY THE INDEPENDENCE ACT / சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு
- ENACTMENT OF THE INDIAN CONSTITUTION / அரசியலமைப்புச் சட்டம்