சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை

சொற்பொருள்:

  • மடவாள் = பெண்
  • தகைசால் = பண்பில் சிறந்த
  • உணர்வு = நல்லெண்ணம்

நூல் குறிப்பு:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • கடிகை என்றால் அணிகலன்(நகை)
  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
  • ஒவ்வொரு பாட்டுக்கும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = விளம்பிநாகனார்
  • விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply