சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் இசையமுது

இசையமுது

சொற்பொருள்:

  • புனல் = நீர்
  • பொடி = மகரந்தப் பொடி
  • தழை = செடி
  • தலையா வெப்பம் = பெருகும் வெப்பம்/குறையா வெப்பம்
  • தழைத்தல் = கூடுதல், குறைதல்

ஆசிரியர் குறிப்பு:

  • புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் பாரதிதாசன்.
  • இயற் பெயர் = கனகசுப்புரத்தினம்
  • பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.

நூல்கள்:

  • பாண்டியன் பரிசு
  • அழகின் சிரிப்பு
  • குடும்ப விளக்கு
  • காலம்:29.04.1891 – 21.04.1964

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Reply