சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார்
சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார்
- பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள்
- இயற் பெயர் = இராமசாமி
- ஊர் = ஈரோடு
- “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார்.
- பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார்.
- கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
- தாய்மார்கள் இராமசாமிக்கு “பெரியார்” என்று பட்டம் வழங்கினார்கள்.
- பெண் விடுதளிக்கு முதல் படியாக பெண்கள் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதி பெரியார் வலியுறுத்தினார்.
- 17.09.1879 இல் பிறந்து, 24.12.1973 இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாட்கள், 13,12,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 10700 கூட்டங்களில் 21400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றி சமூகத் தொண்டாற்றினார்.
- 1970ம்ஆண்டு சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.
- நடுவண் அரசு 1978 ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:
- இராமலிங்க அடிகள்
- திருக்குறள்
- உ.வே.சா
- கடைசிவரை நம்பிக்கை
- நாலடியார்
- பாரத தேசம்
- பறவைகள் பலவிதம்
- பாம்புகள்
- நான்மணிக்கடிகை
- ஆராரோ ஆராரோ
- வீரச்சிறுவன்
- இசையமுது
- பழமொழி நானூறு
- மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்
- சித்தர் பாடல்
- தாகம்
- பெரியார்
- புறநானூறு
- திண்ணையை இடித்து தெருவாக்கு
- தேசியம் காத்த செம்மல்
- திருக்குறள்
- செய்யும் தொழிலே தெய்வம்
- கல்லிலே கலைவண்ணம்
- சாதனை பெண்மணி மேரிகியூரி
- தனிப்பாடல்
- அந்த காலம் இந்த காலம்
- தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்
- நாடும் நகரமும்
- குற்றாலக் குறவஞ்சி
- மரமும் பழைய குடையும்