டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை

டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை

டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை
டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை

டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை

  • டெல்லி சுல்தான்களின் ஆட்சிக் காலம் = கி.பி. 1206 முதல் கி.பி.1526 வரை
  • இந்தியாவை டெல்லி சுல்தான்கள் சுமார் 520 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
  • டெல்லி சுல்தான்களை ஐந்து வம்சங்களாக பிரிப்பர்.

வம்சம்

துவக்கி வைத்தவர் ஆட்சி செய்த ஆண்டு ஆட்சி செய்த ஆண்டுகள்
அடிமை வம்சம் / மாம்லுக் வம்சம் / இல்பாரி வம்சம் குத்புதின் ஐபக் 1206 – 1290

84 ஆண்டுகள்

கில்ஜி வம்சம்

ஜலாலுதீன் கில்ஜி 1290 – 1320 30 ஆண்டுகள்
துக்ளக் வம்சம் கியாசுதின் துக்ளக் ஷா I 1320 – 1414

92 – 94 ஆண்டுகள்

சையது வம்சம்

கிசிர் கான் 1414 – 1451 37 ஆண்டுகள்
லோடி வம்சம் பஹ்லுல் லோடி 1451 – 1526

75 ஆண்டுகள்

  • டெல்லி சுல்தான்களில் இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த வம்சம் = துக்ளக் வம்சம்
  • டெல்லி சுல்தான்களில் இந்தியாவை குறைந்த காலம் ஆட்சி செய்த வம்சம் = கில்ஜி வம்சம்.
  • டெல்லி சுல்தான்களின் ஆட்சியை இந்தியாவில் முதன் முதலில் துவக்கியவர் = குத்புதின் ஐபக்.
  • டெல்லி சுல்தான்களில் இந்தியாவை ஆட்சி செய்த கடைசி மன்னன் = இரண்டாம் இப்ராகிம் லோடி.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • டெல்லி சுல்தான்களிலே மிக அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் = பகலுள் லோடி (38 ஆண்டுகள்)
  • போரில் மரணம் அடைந்த ஒரே டெல்லி சுல்தான் = இப்ராகிம் லோடி.
  • டெல்லி சுல்தான்களில் உண்மையான ஆட்சியாளர் = இல்துமிஷ்.
  • டெல்லி சுல்தான்களின் ஆட்சியை துவக்கிய உண்மையான மன்னர் என கூறப்படுபவர் = இல்துமிஷ்.
  • டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை
அடிமை வம்சம் மற்றும் கில்ஜி வம்சம்
அடிமை வம்சம் மற்றும் கில்ஜி வம்சம்

அடிமை வம்சம்

  • இல்பாரி வம்சத்தை துவக்கியவர் = குத்புதின் ஐபக்
  • இல்பாரி வம்சத்தில் “முதல் அடிமை வம்சத்தை” துவக்கியவர் = இல்துமிஷ்
  • இல்பாரி வம்சத்தில் “இரண்டாவது அடிமை வம்சத்தை” துவக்கியவர் = பால்பன்.
  • அடிமை வம்ச ஆட்சியாளர்கள்:
      1. குத்புதின் ஐபெக் = 1206 – 1210 (தலைநகரம் = லாகூர்)
      2. ஆரம்ஷா = 1210
      3. இல்துமிஷ் = 1210 – 1236 (தலைநகரம் = டெல்லி)
      4. ருக்நுதின் = 1236
      5. ரசியா சுல்தான் = 1236 – 1240
      6. முய்சுதின் பகரம்ஷா = 1240 – 1242
      7. அலாவுதீன் மசுத்ஷா = 1242 – 1246
      8. நசுருதின் முகமது = 1246 – 1265
      9. கியாசுதின் பால்பன் = 1265 – 1287
      10. முய்சுதின் கைகுபாத் = 1287 – 1290
      11. சம்சுதீன் கைமர்ஸ் = 1290

கில்ஜி வம்சம்

  • கில்ஜி வம்சம் என்பது, “துருக்கிய, ஆப்கன் கலந்த பிரிவினர்”.
  • கில்ஜி வம்சத்தை துவக்கியவர் = ஜலாலுதீன் பெரோஷா கில்ஜி
  • கில்ஜி வம்சம் ஆண்ட மொத்த ஆண்டுகள் = 30 ஆண்டுகள்.
  • கில்ஜி வம்ச ஆட்சியாளர்கள்
      1. ஜலாலுதீன் கில்ஜி = 1290 – 1296
      2. அலாவுதீன் கில்ஜி = 1296 – 1316
      3. ஷிகாபுதின் உமர் = 1316 (35 நாள்)
      4. குத்புதின் முபாரக் ஷா கில்ஜி = 1316 – 1320
      5. நசுருதின் குஸ்ரூ கான் = 1320 (சுமார் 5 மாதம்)
  • கில்ஜி வம்ச ஆட்சியாளர்களில் நீண்ட நாள் ஆட்சி செய்தவர் = அலாவுதீன் கில்ஜி
  • கில்ஜி வம்ச ஆட்சியாளர்களில் மிகக் குறைந்த நாள் ஆட்சி செய்தவர் = சிகாபுதின் உமர்
  • டெல்லி சுல்தான்களிலே மிகக் குறைந்த நாள் ஆட்சி செய்தவர் = சிகாபுதின் உமர்
  • டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை

துக்ளக் வம்சம்

  • துக்ளக் வம்சம் ஆண்ட மொத்த ஆண்டுகள் = 94 ஆண்டுகள்.
  • துக்ளக் வம்ச ஆட்சியை துவக்கியவர் = முதலாம் கியாசுதின் துக்ளக் ஷா (காஸி மாலிக்)
  • அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதியான காஸி மாலிக், கியாசுதின் துக்ளக் ஷா என்ற பெயரில் துக்ளக் ஆட்சியை நிறுவினார்.
  • துக்ளக் வம்ச ஆட்சியாளர்கள்
        1. கியாசுதின் துக்ளக் = 1320-1325
        2. முகமது பின் துக்ளக் = 1325–1351
        3. பிரோஸ் ஷா துக்ளக் = 1351–1388
        4. கியாசுதின் துக்ளக் கான் II = 1388–1389
        5. அபுபக்கர் ஷா = 1389–1390
        6. நசுருதின் முஹம்மது ஷா III = 1390–1393
        7. அலாவுதின் சிக்கந்தர் ஷா = 1393
        8. நசுருதின் நுஸ்ரத் ஷா துக்ளக் = 1394-1398
        9. நசுருதின் முகமது ஷா துக்ளக் = 1394-1413
  • துள்ளக் வம்சத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் = பிருஸ் ஷா துக்ளக்.
  • டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை
டெல்லி சுல்தான்கள்
டெல்லி சுல்தான்கள்

சையது வம்சம்

  • சையது வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = கிஸிர் கான்.
  • சையது வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 37 ஆண்டுகள்
  • சையது வம்சத்தில் மிக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர் = முபாரக் ஷா
  • சையது வம்ச ஆட்சியாளர்கள்
      1. கிஸிர் கான் = 1414-1421
      2. முபாரக் ஷா = 1421-1434
      3. முகமது ஷா = 1434-1445
      4. அலாவுதீன் ஆலம்ஷா = 1445-1451

லோடி வம்சம்

  • லோடி வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = பகலுள் லோடி
  • லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டுகள் = 75 ஆண்டுகள்
  • லோடி வம்சத்தில் மிக அதிக காலம் ஆட்சி செய்தவர் = பகலுள் லோடி
  • டெல்லி சுல்தான்களிலே மிக அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் = பகலுள் லோடி (38 ஆண்டுகள்)
  • டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை
  • லோடி வம்ச ஆட்சியாளர்கள்
      1. பகலுள் லோடி = 1451-1489
      2. சிக்கந்தர் லோடி = 1489-1517
      3. இப்ராகிம் லோடி = 1517-1526

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *