டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை

டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை
- டெல்லி சுல்தான்களின் ஆட்சிக் காலம் = கி.பி. 1206 முதல் கி.பி.1526 வரை
- இந்தியாவை டெல்லி சுல்தான்கள் சுமார் 520 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
- டெல்லி சுல்தான்களை ஐந்து வம்சங்களாக பிரிப்பர்.
|
வம்சம் |
துவக்கி வைத்தவர் | ஆட்சி செய்த ஆண்டு | ஆட்சி செய்த ஆண்டுகள் |
| அடிமை வம்சம் / மாம்லுக் வம்சம் / இல்பாரி வம்சம் | குத்புதின் ஐபக் | 1206 – 1290 |
84 ஆண்டுகள் |
|
கில்ஜி வம்சம் |
ஜலாலுதீன் கில்ஜி | 1290 – 1320 | 30 ஆண்டுகள் |
| துக்ளக் வம்சம் | கியாசுதின் துக்ளக் ஷா I | 1320 – 1414 |
92 – 94 ஆண்டுகள் |
|
சையது வம்சம் |
கிசிர் கான் | 1414 – 1451 | 37 ஆண்டுகள் |
| லோடி வம்சம் | பஹ்லுல் லோடி | 1451 – 1526 |
75 ஆண்டுகள் |
- டெல்லி சுல்தான்களில் இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த வம்சம் = துக்ளக் வம்சம்
- டெல்லி சுல்தான்களில் இந்தியாவை குறைந்த காலம் ஆட்சி செய்த வம்சம் = கில்ஜி வம்சம்.
- டெல்லி சுல்தான்களின் ஆட்சியை இந்தியாவில் முதன் முதலில் துவக்கியவர் = குத்புதின் ஐபக்.
- டெல்லி சுல்தான்களில் இந்தியாவை ஆட்சி செய்த கடைசி மன்னன் = இரண்டாம் இப்ராகிம் லோடி.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- டெல்லி சுல்தான்களிலே மிக அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் = பகலுள் லோடி (38 ஆண்டுகள்)
- போரில் மரணம் அடைந்த ஒரே டெல்லி சுல்தான் = இப்ராகிம் லோடி.
- டெல்லி சுல்தான்களில் உண்மையான ஆட்சியாளர் = இல்துமிஷ்.
- டெல்லி சுல்தான்களின் ஆட்சியை துவக்கிய உண்மையான மன்னர் என கூறப்படுபவர் = இல்துமிஷ்.
- டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை

அடிமை வம்சம்
- இல்பாரி வம்சத்தை துவக்கியவர் = குத்புதின் ஐபக்
- இல்பாரி வம்சத்தில் “முதல் அடிமை வம்சத்தை” துவக்கியவர் = இல்துமிஷ்
- இல்பாரி வம்சத்தில் “இரண்டாவது அடிமை வம்சத்தை” துவக்கியவர் = பால்பன்.
- அடிமை வம்ச ஆட்சியாளர்கள்:
-
- குத்புதின் ஐபெக் = 1206 – 1210 (தலைநகரம் = லாகூர்)
- ஆரம்ஷா = 1210
- இல்துமிஷ் = 1210 – 1236 (தலைநகரம் = டெல்லி)
- ருக்நுதின் = 1236
- ரசியா சுல்தான் = 1236 – 1240
- முய்சுதின் பகரம்ஷா = 1240 – 1242
- அலாவுதீன் மசுத்ஷா = 1242 – 1246
- நசுருதின் முகமது = 1246 – 1265
- கியாசுதின் பால்பன் = 1265 – 1287
- முய்சுதின் கைகுபாத் = 1287 – 1290
- சம்சுதீன் கைமர்ஸ் = 1290
-
கில்ஜி வம்சம்
- கில்ஜி வம்சம் என்பது, “துருக்கிய, ஆப்கன் கலந்த பிரிவினர்”.
- கில்ஜி வம்சத்தை துவக்கியவர் = ஜலாலுதீன் பெரோஷா கில்ஜி
- கில்ஜி வம்சம் ஆண்ட மொத்த ஆண்டுகள் = 30 ஆண்டுகள்.
- கில்ஜி வம்ச ஆட்சியாளர்கள்
-
- ஜலாலுதீன் கில்ஜி = 1290 – 1296
- அலாவுதீன் கில்ஜி = 1296 – 1316
- ஷிகாபுதின் உமர் = 1316 (35 நாள்)
- குத்புதின் முபாரக் ஷா கில்ஜி = 1316 – 1320
- நசுருதின் குஸ்ரூ கான் = 1320 (சுமார் 5 மாதம்)
-
- கில்ஜி வம்ச ஆட்சியாளர்களில் நீண்ட நாள் ஆட்சி செய்தவர் = அலாவுதீன் கில்ஜி
- கில்ஜி வம்ச ஆட்சியாளர்களில் மிகக் குறைந்த நாள் ஆட்சி செய்தவர் = சிகாபுதின் உமர்
- டெல்லி சுல்தான்களிலே மிகக் குறைந்த நாள் ஆட்சி செய்தவர் = சிகாபுதின் உமர்
- டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை
துக்ளக் வம்சம்
- துக்ளக் வம்சம் ஆண்ட மொத்த ஆண்டுகள் = 94 ஆண்டுகள்.
- துக்ளக் வம்ச ஆட்சியை துவக்கியவர் = முதலாம் கியாசுதின் துக்ளக் ஷா (காஸி மாலிக்)
- அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதியான காஸி மாலிக், கியாசுதின் துக்ளக் ஷா என்ற பெயரில் துக்ளக் ஆட்சியை நிறுவினார்.
- துக்ளக் வம்ச ஆட்சியாளர்கள்
-
-
- கியாசுதின் துக்ளக் = 1320-1325
- முகமது பின் துக்ளக் = 1325–1351
- பிரோஸ் ஷா துக்ளக் = 1351–1388
- கியாசுதின் துக்ளக் கான் II = 1388–1389
- அபுபக்கர் ஷா = 1389–1390
- நசுருதின் முஹம்மது ஷா III = 1390–1393
- அலாவுதின் சிக்கந்தர் ஷா = 1393
- நசுருதின் நுஸ்ரத் ஷா துக்ளக் = 1394-1398
- நசுருதின் முகமது ஷா துக்ளக் = 1394-1413
-
-
- துள்ளக் வம்சத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் = பிருஸ் ஷா துக்ளக்.
- டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை

சையது வம்சம்
- சையது வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = கிஸிர் கான்.
- சையது வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 37 ஆண்டுகள்
- சையது வம்சத்தில் மிக அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர் = முபாரக் ஷா
- சையது வம்ச ஆட்சியாளர்கள்
-
- கிஸிர் கான் = 1414-1421
- முபாரக் ஷா = 1421-1434
- முகமது ஷா = 1434-1445
- அலாவுதீன் ஆலம்ஷா = 1445-1451
-
லோடி வம்சம்
- லோடி வம்ச ஆட்சியை துவக்கி வைத்தவர் = பகலுள் லோடி
- லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டுகள் = 75 ஆண்டுகள்
- லோடி வம்சத்தில் மிக அதிக காலம் ஆட்சி செய்தவர் = பகலுள் லோடி
- டெல்லி சுல்தான்களிலே மிக அதிக காலம் ஆட்சி செய்த மன்னன் = பகலுள் லோடி (38 ஆண்டுகள்)
- டெல்லி சுல்தான்களின் வரலாறு வம்சங்கள் காலவரிசை
- லோடி வம்ச ஆட்சியாளர்கள்
-
- பகலுள் லோடி = 1451-1489
- சிக்கந்தர் லோடி = 1489-1517
- இப்ராகிம் லோடி = 1517-1526
-