பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார்
- இவர் பிறந்த ஊர் = காஞ்சிபுரத்தில் திருவெஃகா
- இவர் திருமாலின் சங்காகிய பாஞ்ச சன்னியத்தின் அவதாரம்
- இவர் தாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கை யாழ்வார் எனப்பட்டார்.
- இவர் பாடியது = முதல் திருவந்தாதி
- இதில் நூறு பாடல்கள் உள்ளன
- முதன் முதலாக திருமாலின் பத்து அவதாரங்களைப் பாடியவர்
- இவரின் பாடல்கள் அந்தாதித் தொடைக்கு முன்னோடியாக உள்ளது.
மேற்கோள்
- வையம் தகளியா, வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழியான் அடிகட்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று
- சென்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம்
நின்றாள் மர அடியாம்