மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்

மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்

மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்
மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்

மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்

  • இந்தோ கிரேக்கருக்கு பிறகு இந்தியா வந்தவர்கள் = இந்தோ சைத்தியர்கள்.
  • இந்தோ கிரேக்கர்கள், இந்தோ சைத்தியர்களுக்கு பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் = இந்தோ பார்த்தியர்கள்.
  • இந்தோ பார்த்தியர்களை தோற்கடித்து விரட்டியவர்கள் = குஷானர்கள்.
  • இந்தோ பார்த்திய வம்சத்தை தோற்றுவித்தவர் = கோண்டோ பெர்னஸால்.
  • இந்தோ பார்த்தியா அரசு எவ்வாறு அழைக்கப்படுகிறது = கோண்டோபரித் வம்சம்.
  • கோண்டோ பெர்னஸால் உடன் தொடர்புடைய கிறித்துவ உபதேசியார் = புனித தாமஸ்.
  • கோண்டோ பெர்னஸால் அவைக்கு வருகை தந்த கிறித்துவ உபதேசியார் = புனித தாமஸ்.
  • மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சாகர்கள் (சைத்தியர்கள்)

  • இந்தியாவில் இந்தோ கிரேக்கர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்கள் = சாகர்கள்.
  • நாடோடி இனத்தவரான இவர்கள், ஈரானிய சைத்தியர்கள் ஆவர்.
  • சம்ஸ்கிருத மொழியில் இவர்கள் “சாகர்கள்” என அறியப்பட்டனர்.
  • இந்தியாவில் சாகர்களின் ஆட்சியை துவக்கி வைத்தவர் = மாவோஸ் (அல்லது) மேகா.
  • சாகர்களின் தலைநகரம் = சிர்காப்.
  • “மோரா கல்வெட்டுடன்” தொடர்புடையவர்கள் = சாகர்கள்.
  • மோரா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அரசன் = மாவோஸ் (மேகா).
  • மாவோஸ் வெளியிட்ட நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்த உருவங்கள் = சிவன், புத்தர்.
  • சிவன், புத்தர் உருவங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட சாகர் வம்ச அரசன் = மாவோஸ்.
  • சாகர்கள் “ஷப்திராபஸ்” அல்லது “சத்ரப்ஸ்” என்ற பெயரில் ஆளுநர்களை நியமித்து ஆட்சியை நிர்வகித்தனர்.

ஜூனாகத் கல்வெட்டு கிர்னார் கல்வெட்டு

  • சாகர் வம்சத்தின் முக்கிய அரசன் = ருத்ரதாமன்.
  • ருத்ரதாமனுடன் தொடர்புடைய கல்வெட்டு = ஜூனாகத் கல்வெட்டு (கிர்னார் கல்வெட்டு).
  • ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டை உருவாக்கியவர் = சாகர் அரசன் ருத்ரதாமன்.
  • தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு = ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டு.
  • இந்தியாவில் தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு = ஜூனாகத் / கிர்னார் கல்வெட்டு.
  • மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்

குஷானர்கள்

  • சீனாவின் யூ-ச்-சி பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்கள் குஷானர்கள்.
  • யு-ச்-சி பழங்குடியினரின் பிற பிரிவினர், குஷானர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டனர்.
  • குஷானர்களின் தொடக்கக்கால தலைநகரம் = காபூல்.
  • குஷானர்களின் தலைநகரம் காபூலில் இருந்து பின்பு எங்கு மாற்றப்பட்டது = பெஷாவர் (புருஷபுரம்).
  • குஷான அரசர்களில் தலைச் சிறந்தவர் = கனிஷ்கர்.
கனிஷ்கர்
கனிஷ்கர்

கனிஷ்கர்

  • குஷான வம்சத்தின் மிகச் சிறந்த அரசர் = கனிஷ்கர்.
  • கனிஷ்கர் துவக்கி வாய்த்த சகாப்தம் = சாகர் சகாப்தம், கி.பி (பொ.ஆ) 78.
  • கனிஷ்கர் அரியணை ஏறிய ஆண்டு = கி.பி (பொ.ஆ) 78.
  • காஷ்மீரை கைப்பற்றினார் கனிஷ்கர்.
  • சீனாவின் “பன்-சியாங்” என்னும் தளபதியை வீழ்த்தி சீன ஊடுருவலை முறியடித்தார்.
  • கனிஷ்கர் “புத்த மதத்தை” பின்பற்றினார்.
  • கனிஷ்கர் ஆதரித்த புத்த சமயம் = மகாயான புத்த மதம்.
  • கனிஷ்கரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் = அஷ்வகோஷர்.
  • புத்த மதத்தை அரச மதமாக அறிவித்த அரசர் = கனிஷ்கர்.
  • நான்காவது புத்த சமய மாநாட்டை கூட்டியவர் = கனிஷ்கர்.
  • நான்காவது புத்த சமய மாநாடு நடைப்பெற்ற இடம் = காஷ்மீருக்கு அருகே உள்ள குந்தல வனம்.
  • இந்த நான்காம் மாநாட்டில் தான் புத்த மதம் பிளவுற்று ஹீனயானம், மகாயானம் என இரண்டு பிரிவிகளாக பிரிந்தது.
  • கனிஷ்கர் அவையை அலங்கரித்த புத்தமத அறிஞர்கள் = அஷ்வகோஷர், வசுமித்திரர், நாகார்ஜூனர்.
  • காஷ்மீரில் ‘கனிஷ்கபுரம்” என்னும் புதிய நகரை உருவாக்கினார்.
  • காந்தாரப் கலைப்பள்ளி, கனிஷ்கர் காலத்தில் உச்சநிலையை அடைந்தது.
  • மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்

அஷ்வகோஷர்

  • கனிஷ்கரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் = அஷ்வகோஷர்.
  • “புத்த சரிதம்” என்னும் நூலின் ஆசிரியர் = அஷ்வகோஷர்.
  • முதல் சம்ஸ்கிருத நாடக நூல் = புத்தசரிதம்.

முதலாம் கட்பிசஸ்

  • குஷானர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவத் தளபதி = முதலாம் கட்பிசஸ்.
  • இந்தோ கிரேக்கர்கள், இந்தோ பார்த்தியர்கள் ஆகியோரை தோற்கடித்தார்.

இரண்டாம் கட்பிசஸ்

  • சீன, ரோமானிய அரசர்களுடன் நல்ல நட்புறவை மேற்கொண்டார்.
  • “சிவபெருமான்” உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்ட குஷான மன்னன் = இரண்டாம் கட்பிசஸ்.
  • நாணயத்தில் அரசரின் பெயர் “கரோஸ்தி” மொழியில் எழுதப்பட்டிருக்கும்.

நூல் ஆசிரியர்கள்

  • அயோத்திக் கல்வெட்டை உருவாக்கியவர் = தனதேவர்.
  • “ஹர்ஷ சரிதம்” நூலின் ஆசிரியர் = பாணபட்டர்.
  • “மகாபாஷ்யம்” நூலின் ஆசிரியர் = பதஞ்சலி.
  • “பிரகஸ்தகதா” நூலின் ஆசிரியர் = குணாதியா.
  • “மத்யமிக சூத்ரா” நூலின் ஆசிரியர் = நாகர்ஜுனா.
  • “புத்த சரிதம்” நூலின் ஆசிரியர் = அஸ்வகோஷர்.
  • “மாளவிகாக்னிமித்ரம்” நூலின் ஆசிரியர் = காளிதாசர்.
  • மௌரியருக்குப் பிந்தைய இந்திய வம்சங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *