யசோதர காவியம்
யசோதர காவியம் ஆசிரியர்
- ஆசிரியர் = வெண்ணாவலூர் உடையார் வேள்
- காலம் = 13ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 320
- சருக்கங்கள் = 5
- பாவகை = விருத்தம்
- சமயம் = சமணம்
யசோதரகாவியம் குறிப்பு
- வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்தில் இருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தார் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
- “மாளவ பஞ்சம்” என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.
மேற்கோள்
- யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்
தம்மைக் கொல்லின்
வான்உயிர் இன்பமே அல்லால் வருநெறி
திரியும் அன்றி
ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல்
மற்றொன்றும் இன்றி
மானுடர்வாழ்வு மண்ணில் மரித்திடும்
இயல்பித்ரு அன்றோ