வர்த்தமான மகாவீரர்

வர்த்தமான மகாவீரர்

வர்த்தமான மகாவீரர்
வர்த்தமான மகாவீரர்

வர்த்தமான மகாவீரர்

  • சமயம் = சமணம் (ஜைனம்).
  • பெற்றோர் = சித்தார்த்தர், திரிசலை.
  • இயற் பெயர் = வர்தமணா.
  • காலம் = கி.மு 540 – 468.
  • பிறப்பு = குண்டலிகிராமம், வைசாலி, பீகார்.
  • மனைவி = யசோதா.
  • குலம் = சத்திரிய.
  • குழந்தை = பிரியதர்சனா / அனோஜா (மகள்).
  • வீட்டை விட்டு வெளியேறுதல் = 3௦ வது வயதில்.
  • ஞானம் பெறுதல் = 42 வயதில் கைவல்யா அல்லது பரிபூரண அறிவு.
  • ஞானம் பெற்ற இடம் = பீகாரில் உள்ள ஜிரிம்பிக் கிராமம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • ஞானம் பெற்ற மரம் = சால் மரம்.
  • சிறப்பு பெயர்கள் = ஜீனர், மகாவீரர், அரிகண்ட், தீர்த்தங்கரர், ஜைனா, ஜிதேந்திரா, கேவலின், நிரிகந்தா.
  • போதனைகள் = திரி ரத்தினங்கள்.
  • முதல் போதனை = பீகாரில் உள்ள “பாவா”வில் முதல் பிரசங்கம்.
  • புனித நூல் = ஆகம சித்தாந்தம்.
  • போதனை செய்த மொழி = பிராகிருதம்.
  • இறந்த இடம் = பீகாரில் உள்ள பாவா.
  • இறக்கும் பொழுது வயது = 72.
  • சமயப் பிரிவுகள் = திகம்பரர்கள், சுவேதம்பரர்கள்
  • சின்னம் = சிங்கம்.
  • முதல் சீடர் = ஜமாலி (மகள் ப்ரியதர்சனாவின் கணவர்).
  • முதல் பெண் சீடர் = சந்தனா பாலா.
  • 3௦ ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். 12 ஆண்டுகள் உண்மையை தேடி அலைந்தார்.
  • தனது 42 வது வயதில் ரிஜுபாலிகா ஆற்றின் ஜிம்பிககிராமா என்னுமிடத்தில் “குங்கிலியம்” எனப்படும் சால் மரத்தடியில் “கைவல்யா” எனப்படும் ஞானத்தை அடைந்தார்.
  • மகாவீரர் தனது முதல் போதனையை “பாவா” என்னுமிடத்தில், “கந்தராஸ்” எனப்படும் தாது 11 மாணவர்களை கொண்ட குழுவிற்கு உபதேசம் செய்தார்.
  • ராஜகிருகம் அருகே உள்ள பாவாபுரி என்னுமிடத்தில் தனது 72 வது வயதில் காலமானார்.
  • இவரை ஜைன அல்லது ஜிதேந்திரிய (தனது புலன்களை வென்றவர்) என்று அழைக்கப்பட்டார்; கெவலின் (சரியான கற்றவர்), நிர்கிரந்தாஸ் (எல்லாப் பிணைப்புகளிலிருந்தும் விடுபட்டவர்), அரிஹந்த் (ஆசிர்வதிக்கப்பட்டவர்) மற்றும் மகாவீரர் (துணிச்சலானவர்) என்றெல்லாம் அழைப்பர்.
  • சமண சமயப் புத்தகங்களில் இவர் வீரா, வீரப்பிரபு, சன்மதி, அதிவீரர் மற்றும் ஞானபுத்திரர் என்று அழைக்கப்படுகிறார்.
  • மகாவீரரின் இறப்பிற்கு பிறகு அவரின் 11 சீடர்களில் (காந்தாரா) உயிருடன் இருந்தவர் = சுதர்மா.

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *