10TH TAMIL மரபுத்தொடர்
10TH TAMIL மரபுத்தொடர்
- நம் முன்னோர் தொன்றுதொட்டு எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு எனப்படும்.
- மரபுச் சொற்றொடர்க்கு நேரடிப்பொருள் கொள்ளாது, அதன் உட்பொருளை அறிந்து தொடர்களில் அமைத்துப் பழகுதல்வேண்டும்.
- எ.கா:
- அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மரபுத்தொடர்களுக்கான பொருளறிதல்
மரபுத்தொடர் | பொருள் |
---|---|
ஆயிரங் காலத்துப் பயிர் | நீண்ட காலத்திற்குரியது |
எடுப்பார் கைப்பிள்ளை | தன் சிந்தனையின்றிச் சொல்பவர் பேச்சைக் கேட்டு நடப்பவர் |
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது | பட்டறிவில்லாத படிப்பறிவு |
அவலை நினைத்து உரலை இடித்தல் | எண்ணமும் செயலும் ஒத்துவராமை |
முதலைக்கண்ணீர் | பொய்யழுகை |
அவசரக்குடுக்கை | எண்ணித் துணியாதார் |
ஆகாயத்தாமரை | இல்லாத ஒன்று |
கம்பி நீட்டல் | சொல்லிக்கொள்ளாமல் செல்லல் |
தாளம்போடுதல் | எதைச் சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளல் |
கானல்நீர் | இருப்பதுபோல் தோன்றும் ஆனால் இராதது |
பஞ்சாய்ப் பறத்தல் | அலைந்து திரிதல் |
குட்டிச்சுவர் | பயனின்றி இருத்தல் |
கொட்டியளத்தல் | மிகுதியாகப் பேசுதல் |
- கம்பராமாயணம்
- அண்ணல் அம்பேத்கர்
- இலக்கணம் – பொது
- நற்றிணை
- புறநானூறு
- பேச்சுக்கலை
- வினா விடை வகைகள் ஒருபொருட்பன்மொழி
- பெரியபுராணம்
- திரைப்படக்கலை உருவான கதை
- கடவுள் வாழ்த்து
- திருக்குறள்
- ஏலாதி
- உயர்தனிச் செம்மொழி
- பரிதிமாற் கலைஞர்
- எழுத்து
- சொற்றொடர் வகைகள்
- சிலப்பதிகாரம்
- தமிழ் வளர்ச்சி
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
- சொல்
- தொகைச்சொல்