12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்
12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்
- எல்லி – ஞாயிறு
- ஒரு நாழிகை – 24 நிமிடங்கள்
- ஆழி – மோதிரம், கடல்
- புதுப்பெயல் – புது மழை
- ஆர்கலி – வெள்ளம்
- கொடுங்கோல் ளைந்த கோல்
- புலம்பு – தனிமை
- கண்ணி – தலையில் சூடும் மாலை
- கவுள் – கன்னம்
- மா – விலங்கு
- அமலன் – இராமன்
- அனகன் – இராமன்
- உடுபதி – இராமன்
- அன்னவன் – இராமன்
- ஆழியான் – இராமன்
- ஒரு மூலம் இல்லான் – இராமன்
- இரவி ஒத்தார் – சுக்ரீவன்
- இளவல் – தம்பி
- நளீர்கடல் – குளிர்ந்த கடல்
- துன்பு – துன்பம்
- உன்னேல் – எண்ணாதே
- உவா – அம்மாவாசை
- உடுபதி – சந்திரன்
- செற்றார் – பகைவர்
- கிளை – உறவினர்
- இந்தனம் – விறகு
- வாயிலோயே – வாயில் காப்போனே
- வள்ளியோர் – வள்ளல்கள்
- வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
- வித்தி – விதைத்து
- உள்ளியது – நினைத்தது
- உரன் – வலிமை
- வறுந்தலை – வெறுமையான இடம்
- காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
- கலன் – யாழ்
- கலப்பை – கருவிகளை வைக்கும் பை
- மழு – கோடரி
- மலிவிழா – விழாக்கள் நிறைந்த
- மடநல்லார் – இளமை பொருந்திய பெண்கள்
- கலிவிழா – எழுச்சி தரும் விழா
- பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
- ஒலிவிழா – ஆரவார விழா
- வேட்டம் – மீன் பிடித்தல்
- கழி – உப்பங்கழி
- செறு – வயல்
- கொள்ளை – விலை
- என்றூழ் – சூரியனின் வெப்பம்
- விடர் – மலை வெடிப்பு
- கதழ் – விரைவு
- உமணர் – உப்பு வணிகர்
- எல்வளை – ஒளிரும் வளையல்
- தெளிர்ப்ப – ஒலிப்ப
- விழிஅறி – குரல் கேட்ட
- ஞமலி – நாய்
- வெரீஇய – அஞ்சிய
- மதர்கயல் – அழகிய மீன்
- புனவன் – கானவன்
- அள்ளல் – சேறு
- பகடு – எருது
- படிமம் – காட்சி
- புரிகுழல் – சுருண்ட கூந்தல்
- கழை – மூங்கில்
- கண் – கணு
- விரல் – ஆடவர் கைப் பெருவிரல்
- உத்தரப் பலகை – மேல் இடும் பலகை
- பூதர் – ஐம்பூதங்கள்
- ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
- நித்திலம் – முத்து
- விருந்து – புதுமை
- மண்ணிய – கழுவிய
- நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
- தலைக்கோல் – நாடக கணிகையர் பெறும் பட்டம்
- ஓடை – முக படாம்
- அரசு உவா – பட்டது யானை
- பரசினர் – வாழ்த்தினர்
- பல்இயம் – இன்னிசைக் கருவி
- குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்
- தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
- வாரம் – தெய்வப்பாடல்
- ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
- இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
- கழஞ்சு – ஒரு வகை எடை அளவு
- காய் நெல் – விளைந்த நெல்
- மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)
- செறு – வயல்
- தமித்து – தனித்து
- புக்கு – புகுந்து
- யாத்து – சேர்த்து
- நந்தும் – தழைக்கும்
- வரிசை – முறைமை
- கல் – ஒலிக்குறிப்பு
- பரிவு – அன்பு
- தப – கெட
- பிண்டம் – வரி
- நச்சின் – விரும்பினால்
- உன்ன லிர் – எண்ணாதீர்கள்
- பிணித்தமை – கட்டியமை
- நீச – இழிந்த
- நேசம் – அன்பு
- வல்லிய தை – உறுதியை
- ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்
- பாதகர் – கொடியவர்
- குழுமி – ஒன்றுகூடி
- பழிப்புரை – இகழ்ச்சியுரை
- ஏதமில் – குற்றமில்லாத
- ஊன்ற – அழுந்த
- மாற்றம் – சொல்
- நுவன்றிலர் – கூறவில்லை
- ஆக்கினை – தண்டனை
- நிண்ணயம் – உறுதி
- கூவல் – கிணறு
- ஒண்ணுமோ – முடியுமோ
- உததி – கடல்
- ஒடுக்க – அடக்க
- களைந்து – கழற்றி
- திகழ – விளங்க
- சேர்த்தினர் – உடுத்தினர்
- சிரத்து – தலையில்
- பெய்தனர் – வைத்து அழுத்தினர்
- கைதுறும் – கையில் கொடுத்திருந்த
- கண்டகர் – கொடியவர்கள்
- வெய்துற – வலிமை மிக
- வைதனர் – திட்டினர்
- மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
- மேதினி – உலகம்
- கீண்டு – பிளந்து
- வாரிதி – கடல்
- சுவறாதது – வற்றாதது
- வல்லானை – வலிமை வாய்ந்தவரை
- நிந்தை – பழி
- பொல்லாங்கு – கெடுதல்; தீமை
- வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
- கவாஅன் – மலைப்பக்கம்
- கலிங்கம் – ஆடை
- சுரும்பு – வண்டு
- நாகம் – சுரபுன்னை , நாகப்பாம்பு
- பிறங்கு – விளங்கும்
- பறம்பு – பறம்பு மலை
- கறங்கு – ஒலிக்கும்
- வாலுளை – வெண்மையான தலையாட்டம்
- மருள – வியக்க
- நிழல் – ஒளி வீசும்
- நீலம் – நீலமணி
- ஆலமர் செல்வன் – சிவபெருமான் (இறைவன்)
- அமர்ந்தனன் – விரும்பினன்
- சாவம் – வில்
- மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்)
- கரவாது – மறைக்காது
- துஞ்சு – தங்கு
- நளிசினை – செறிந்த கிளை (பெரிய கிளை)
- போது – மலர்
- கஞலிய – நெருங்கிய
- நாகு – இளமை
- குறும்பொறை – சிறு குன்று
- கோடியர் – கூத்தர்
- மலைதல் – போரிடல்
- உறழ் – செறிவு
- நுகம் – பாரம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்