12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பிரித்து எழுதுக

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பிரித்து எழுதுக

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பிரித்து எழுதுக

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பிரித்து எழுதுக

  • செம்பரிதி – செம்மை + பரிதி
  • வானமெல்லாம் – வானம் + எல்லாம்
  • உன்னையல்லால் – உன்னை + அல்லால்
  • செந்தமிழே – செம்மை + தமிழே
  • ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்
  • தனியாழி – தனி + ஆழி
  • வெங்கதிர் – வெம்மை + கதிர்
  • கற்சிலை – கல் + சிலை
  • கடற்கரை – கடல் + கரை
  • பன்முகம் – பல் + முகம்
  • மக்கட்பேறு – மக்கள் + பேறு
  • நாண்மீன் – நாள் + மீன்
  • சொற்றுணை – சொல் + துணை
  • பன்னூல் – பல் + நூல்
  • அஃறிணை – அல் + திணை
  • பஃறுளி – பல் + துளி
  • கலங்கி – கலங்கு + இ
  • இனநிரை – இனம் + நிரை
  • புதுப்பெயல் – புதுமை + பெயல்
  • அருங்கானம் – அருமை + கானம்
  • எத்திசை – எ + திசை
  • நகை – நகு + ஐ
  • மருட்கை – மருள் + கை
  • வெகுளி – வெகுள் + இ
  • முன்னுடை – முன் + உடை
  • ஏழையென – ஏழை + என

 

 

Leave a Reply