12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்
12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்

12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அருஞ்சொற்பொருள்

  • எல்லி   – ஞாயிறு
  • ஒரு நாழிகை  – 24 நிமிடங்கள்
  • ஆழி     – மோதிரம், கடல்
  • புதுப்பெயல்     – புது மழை
  • ஆர்கலி         – வெள்ளம்
  • கொடுங்கோல்   ளைந்த கோல்
  • புலம்பு – தனிமை
  • கண்ணி – தலையில் சூடும் மாலை
  • கவுள் – கன்னம்
  • மா – விலங்கு
  • அமலன்           – இராமன்
  • அனகன்        – இராமன்
  • உடுபதி       – இராமன்
  • அன்னவன்       – இராமன்
  • ஆழியான்    – இராமன்
  • ஒரு மூலம் இல்லான் – இராமன்
  • இரவி ஒத்தார்         – சுக்ரீவன்
  • இளவல் – தம்பி
  • நளீர்கடல் – குளிர்ந்த கடல்
  • துன்பு – துன்பம்
  • உன்னேல் – எண்ணாதே
  • உவா – அம்மாவாசை
  • உடுபதி – சந்திரன்
  • செற்றார் – பகைவர்
  • கிளை – உறவினர்
  • இந்தனம் – விறகு
  • வாயிலோயே – வாயில் காப்போனே
  • வள்ளியோர் – வள்ளல்கள்
  • வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
  • வித்தி – விதைத்து
  • உள்ளியது – நினைத்தது
  • உரன் – வலிமை
  • வறுந்தலை – வெறுமையான இடம்
  • காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
  • கலன் – யாழ்
  • கலப்பை – கருவிகளை வைக்கும் பை
  • மழு – கோடரி
  • மலிவிழா – விழாக்கள் நிறைந்த
  • மடநல்லார் – இளமை பொருந்திய பெண்கள்
  • கலிவிழா – எழுச்சி தரும் விழா
  • பலிவிழா – திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா
  • ஒலிவிழா – ஆரவார விழா
  • வேட்டம் – மீன் பிடித்தல்
  • கழி – உப்பங்கழி
  • செறு – வயல்
  • கொள்ளை – விலை
  • என்றூழ் – சூரியனின் வெப்பம்
  • விடர் – மலை வெடிப்பு
  • கதழ் – விரைவு
  • உமணர் – உப்பு வணிகர்
  • எல்வளை – ஒளிரும் வளையல்
  • தெளிர்ப்ப – ஒலிப்ப
  • விழிஅறி – குரல் கேட்ட
  • ஞமலி – நாய்
  • வெரீஇய – அஞ்சிய
  • மதர்கயல் – அழகிய மீன்
  • புனவன் – கானவன்
  • அள்ளல் – சேறு
  • பகடு – எருது
  • படிமம் – காட்சி
  • புரிகுழல் – சுருண்ட கூந்தல்
  • கழை – மூங்கில்
  • கண் – கணு
  • விரல் – ஆடவர் கைப் பெருவிரல்
  • உத்தரப் பலகை – மேல் இடும் பலகை
  • பூதர் – ஐம்பூதங்கள்
  • ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
  • நித்திலம் – முத்து
  • விருந்து – புதுமை
  • மண்ணிய – கழுவிய
  • நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
  • தலைக்கோல் – நாடக கணிகையர் பெறும் பட்டம்
  • ஓடை – முக படாம்
  • அரசு உவா – பட்டது யானை
  • பரசினர் – வாழ்த்தினர்
  • பல்இயம் – இன்னிசைக் கருவி
  • குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்
  • தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
  • வாரம் – தெய்வப்பாடல்
  • ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
  • இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
  • கழஞ்சு – ஒரு வகை எடை அளவு
  • காய் நெல் – விளைந்த நெல்
  • மா – ஒருநில அளவு (ஓர் ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு)
  • செறு – வயல்
  • தமித்து – தனித்து
  • புக்கு – புகுந்து
  • யாத்து – சேர்த்து
  • நந்தும் – தழைக்கும்
  • வரிசை – முறைமை
  • கல் – ஒலிக்குறிப்பு
  • பரிவு – அன்பு
  • தப – கெட
  • பிண்டம் – வரி
  • நச்சின் – விரும்பினால்
  • உன்ன லிர் – எண்ணாதீர்கள்
  • பிணித்தமை – கட்டியமை
  • நீச – இழிந்த
  • நேசம் – அன்பு
  • வல்லிய தை – உறுதியை
  • ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்
  • பாதகர் – கொடியவர்
  • குழுமி – ஒன்றுகூடி
  • பழிப்புரை – இகழ்ச்சியுரை
  • ஏதமில் – குற்றமில்லாத
  • ஊன்ற – அழுந்த
  • மாற்றம் – சொல்
  • நுவன்றிலர் – கூறவில்லை
  • ஆக்கினை – தண்டனை
  • நிண்ணயம் – உறுதி
  • கூவல் – கிணறு
  • ஒண்ணுமோ – முடியுமோ
  • உததி – கடல்
  • ஒடுக்க – அடக்க
  • களைந்து – கழற்றி
  • திகழ – விளங்க
  • சேர்த்தினர் – உடுத்தினர்
  • சிரத்து – தலையில்
  • பெய்தனர் – வைத்து அழுத்தினர்
  • கைதுறும் – கையில் கொடுத்திருந்த
  • கண்டகர் – கொடியவர்கள்
  • வெய்துற – வலிமை மிக
  • வைதனர் – திட்டினர்
  • மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
  • மேதினி – உலகம்
  • கீண்டு – பிளந்து
  • வாரிதி – கடல்
  • சுவறாதது – வற்றாதது
  • வல்லானை – வலிமை வாய்ந்தவரை
  • நிந்தை – பழி
  • பொல்லாங்கு – கெடுதல்; தீமை
  • வளமலை – வளமான மலை (மலைநாடு) இன்று பழநி மலை என்று அழைக்கப்படுகிறது;
  • கவாஅன் – மலைப்பக்கம்
  • கலிங்கம் – ஆடை
  • சுரும்பு – வண்டு
  • நாகம் – சுரபுன்னை , நாகப்பாம்பு
  • பிறங்கு – விளங்கும்
  • பறம்பு – பறம்பு மலை
  • கறங்கு – ஒலிக்கும்
  • வாலுளை – வெண்மையான தலையாட்டம்
  • மருள – வியக்க
  • நிழல் – ஒளி வீசும்
  • நீலம் – நீலமணி
  • ஆலமர் செல்வன் – சிவபெருமான் (இறைவன்)
  • அமர்ந்தனன் – விரும்பினன்
  • சாவம் – வில்
  • மால்வரை – பெரியமலை (கரிய மலையுமாம்)
  • கரவாது – மறைக்காது
  • துஞ்சு – தங்கு
  • நளிசினை – செறிந்த கிளை (பெரிய கிளை)
  • போது – மலர்
  • கஞலிய – நெருங்கிய
  • நாகு – இளமை
  • குறும்பொறை – சிறு குன்று
  • கோடியர் – கூத்தர்
  • மலைதல் – போரிடல்
  • உறழ் – செறிவு
  • நுகம் – பாரம்

 

 

 

Leave a Reply