12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள்
12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள்
நூலாசிரியர்கள் |
நூல்கள் |
சிற்பி பாலசுப்ரமணியம் |
இளந்தமிழே, நிலவுப்பூ, ஒரு கிராமத்து நதி, ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், பூஜ்யங்களின் சங்கிலி, இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும் |
தி.சு.நடராசன் |
தமிழ் மொழியின் நடை அழகியல், தமிழ் அழகியல், கவிதையேனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழின் பண்பாட்டு வெளிகள் |
பாரதியார் |
தம்பி நெல்லையப்பருக்கு (கடிதம்) |
கி.ராஜநாராயணன் |
கிடை (நாவல்), கோபல்ல கிராமம் |
கவிகேசரி சாமி தீட்சிதர் |
வம்சமணி தீபிகை |
பரலி சு.நெல்லையப்பர் |
நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி, வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு |
ரா.அ.பத்மநாபன் |
பாரதி கடிதங்கள் |
மு.வ |
மொழி வரலாறு |
டாக்டர் பொற்கோ |
இலக்கண உலகில் புதிய பார்வை |
ந.பிச்சமூர்த்தி |
காட்டுவாத்து |
அகிலன் |
நெல்லூர் அரிசி |
ந. முத்துசாமி |
சுவரொட்டிகள் |
அய்யப்ப மாதவன் |
பிறகொரு நாள் கோடை, மழைக்குப் பிறகு மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி |
உத்தமசோழன் (செல்வராஜ்) |
முதல்கல், தஞ்சை சிறுகதைகள், மனிதத்தீவுகள் (சிறுகதை தொகுப்பு), குருவி மறந்த வீடு (சிறுகதை தொகுப்பு), தொலைதூர வெளிச்சம் (புதினம்), கசக்கும் இனிமை (புதினம்), கனல்பூக்கள் (புதினம்) |
நக்கீரர் |
நெடுநல்வாடை |
மாயுரம் வேதநாயகம் பிள்ளை |
பிரதாப முதலியார் சரித்திரம் (தமிழின் முதல் நாவல்), சித்தாந்த சங்கிரகம், பெண்மதி மாலை, திருவருள் அந்தாதி, சர்வ சமய சமரசக் கீர்த்தனை, சுகுண சுந்தரி |
மா. இராசமாணிக்கனார் |
பத்துப்பாட்டு ஆராய்ச்சி |
மசனா ஃபுகோகா |
இயற்கைக்கு திரும்பும் பாதை |
ப.ரவி |
சுற்றுச்சூழல் கல்வி |
நா.காமராசன் |
கருப்பு மலர்கள் |
பிரபஞ்சன் |
வானம் வசப்படும் |
பக்தவச்சல பாரதி |
தமிழர் குடும்ப முறை, இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல், தமிழகப் பழங்குடிகள், பாணர் இனவரைவியல், தமிழர் உணவு |
ஜலாலுதீன் ரூமி |
விருந்தினர் இல்லம், மஸ்னவி (25600 பாடல்கள்), திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி (collective poems of Shams of Tabriz) |
பூமணி (பூ. மாணிக்கவாசகர்) |
உரிமைத்தாகம், சிறுகதை தொகுப்பு = அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் புதினம் = வெக்கை, பிறகு, அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்றது, 2014), கொம்மை, கருவேலம்பூக்கள் (திரைப்படம்) |
பரிதிமாற் கலைஞர் |
நாடக நூல்கள் = ரூபாவதி, கலாவதி, நாடகவியல், தனிபாசுரத்தொகை |
வ.சுப.மாணிக்கம் |
கம்பர் யார்? |
இராஜாஜி |
சக்கரவர்த்தி திருமகள் |
அனுராதா ரமணன் |
சிறை |
சுந்தர ராமசாமி |
ஒரு புளியமரத்தின் கதை |
உ.வே.சா |
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள், உயிர்மீட்சி |
சுரதா |
இதில் வெற்றி பெற, தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் |
சி.மணி (சி.பழனிச்சாமி) |
இடையீடு (இதுவரை), யாப்பும் கவிதையும், வரும் போகும், ஒளிச்சேர்க்கை இதுவரை |
பேராசிரியர் அ.கா.பெருமாள் |
இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை |
மறைமலை அடிகள் |
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் |
கி.வா ஜகன்னாதன் |
நீங்களும் கவிபாடலாம் |
மு.சுதந்திரமுத்து |
படைப்புக்கலை |
அ.கி.பரந்தாமனார் |
கவிஞராக |
தோப்பில் முகமது மீரான் |
தலைக்குளம், ஒரு குட்டித் தீவின் வரைப்படம், சாய்வு நாற்காலி (சிறுகதை – சாகித்திய அகாதமி விருது பெற்றது), துறைமுகம் (தமிழக அரசு விருது), கூனன் தோப்பு (தமிழக அரசு விருது) |
பாரதிதாசன் |
மாவலிபுரச் செலவு |
இராமலிங்க அடிகள் |
திருவருட்பா, மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம், தெய்வமணிமாலை |
சோமசுந்தர பாரதியார் |
தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் |
அசோகமித்திரன் |
ஒரு பார்வையில் சென்னை நகரம் |
ராமச்சந்திர வைத்தியநாத் |
சென்னைப் பட்டணம் |
ஊரன் அடிகள் |
இராமலிங்க அடிகள் வரலாறு |
நகுலன் (டி.கே. துரைசாமி) |
மூன்று, ஐந்து, கண்ணாடியாகும் கண்கள், நாய்கள், வாக்குமூலம், சுருதி |
வை.மு.கோதைநாயகி |
இந்திர மோகனா (இவரின் முதல் நாவல்), தபால் வினோதம் |
சிவாஜி கணேசன் |
எனது சுயசரிதை |
தமிழண்ண்ல் |
மெய்ப்பாடு |
புதுமைப்பித்தன் |
கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள் |
இரா. காசிராசன் |
காப்பியத்தமிழ் |
வெ. இறையன்பு |
இலக்கியத்தில் மேலாண்மை, வாய்க்கால் நீங்கள், ஏழாவது அறிவு, ஐ.ஏ.எஸ் வெற்றிப் படிக்கட்டுகள், உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா |
தமிழ்நதி (கலைவாணி) |
அதிசய மலர், நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது, சூரியன் தனித்தலையும், பகல் இரவுகளில், பொழியும் துயரப்பனி, கானல் வரி, ஈழம்:கைவிட்ட தேசம், பார்த்தீனியம் |
ஐராவதம் மகாதேவன் |
சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும், எர்லி தமிழ் எபிகிராபி |
முகம்மது இராவுத்தர் |
தேயிலைத் தோட்டப் பாட்டு |
மயிலை சீனி வேங்கடசாமி |
கிறித்துவமும் தமிழும், பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள், சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாடு வரலாறு – சங்ககாலம் (அரசியல்), சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்து போன தமிழ்நூல்கள், 19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் |
சுகந்தி சுப்பிரமணியன் |
புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் |
சாந்தா தத் |
கோடை மழை |
தமிழ்க்காதல், வள்ளுவம், சங்கநெறி, கம்பர் |
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி நூல் நூலாசிரியர்கள்