12 TAMIL மறைமலையடிகள்
12 TAMIL மறைமலையடிகள்
- சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பரிதிமாற்கலைஞர், நடத்திய நேர்காணலில் “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு” கூற கேட்டதற்கு, “அஃது எனக்குத் தெரியாது” எனக்க கூறி நேர்காணலில் தேர்வாகியவர் மறைமலை யடிகள் ஆவார்.
- அஃது = ஆயுதத் தொடர் குற்றியலுகரம்
- எனக்கு = வன்தொடர் குற்றியலுகரம்
- தெரியாது = உயிர்த்தொடர் குற்றியலுகரம்
- பரிதிமாற்கலைஞருடனான நட்பின் காரணமாக மறைமலையடிகள், “தனித்தமிழ்” மீது பற்று அதிகமானது
- பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.
- “சுவாமி வேதாசலம்” எனும் தன்பெயரை “மறைமலை யடிகள்” என மாற்றிக்கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.
மறைமலையடிகள்
- இவர் நடத்திய இதழ்கள் = ஞானசாகரம் (1902), ORIENTAL MYSTIC MYNA (1908), OCEAN OF WISDOM (1935)
- இவரின் நூல்கள் = முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
- முறையான பள்ளிக்கல்வியை முடிதிராத மறைமலை யடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளன.
-
மறைமலை யடிகள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்