16 மகாஜனபதாக்கள் மற்றும் பிராந்திய ராஜ்ஜியங்கள்

16 மகாஜனபதாக்கள் மற்றும் பிராந்திய ராஜ்ஜியங்கள்

16 மகாஜனபதாக்கள் மற்றும் பிராந்திய ராஜ்ஜியங்கள்
16 மகாஜனபதாக்கள் மற்றும் பிராந்திய ராஜ்ஜியங்கள்

16 மகாஜனபதாக்கள் மற்றும் பிராந்திய ராஜ்ஜியங்கள்

  • 16 மகாஜனபதங்கள் பற்றிய முதல் குறிப்பு உள்ள நூல்? = பகவதி சூத்திரம்
  • 16 மகாஜனபதங்கள் பெயர்களை குறிப்பிட்ட நூல்கள்? = சமண இலக்கியமான பகவதி சூத்திரம் மற்றும் புத்த இலக்கியமான அகுந்தார் நிகாயம்
  • முதல் மகத அரசு நிறுவப்பட்ட காலம்? = 6 ஆம் நூற்றாண்டு
  • மகத அரசை நிறுவியவர்? = பிம்பிசாரர்
  • நர்மதை ஆற்றங்கரையில் அமைந்த மகாஜனபத அரசு? = அஸ்மாகம்
  • தென்னிந்தியாவில் அமைந்த ஒரே மகாஜனபப்பத அரசு? = அஸ்மாகம்
  • பாடலிபுத்திரத்தை” தலைநகராக உருவாக்கிய அரசன்? = உதயன்
  • அலக்சாண்டர் படையெடுப்பின் போது ஆண்ட அரசர்கள்? = மகதத்தை தனநந்தன் ஆண்டான். தட்சசீலத்தை அம்பியும், ஜீலம் மற்றும் செனாப் நதிப் பகுதிகளை போரஸ் எனப்படும் புருசோத்தமன் மன்னனும் ஆண்டனர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • அலேக்சாண்டருக்கும் போரசுக்கும் இடையே யுத்தம் நடைபெற்ற இடம்? = ஜீலம் (ஹைடாஸ்பஸ்) நதிக்கரை
  • “இரண்டாம் பரசுராமன்” என அழைக்கப்பட்ட மன்னன்? = மகாபத்மநந்தன்
  • “உஜ்ஜைன்” நகரின் பழைய பெயர்? = அவந்திகா
  • அலெக்சாண்டரின் இறப்பு? = பாபிலோனின் 323 கி.மு
  • முக்கியமான மகாஜனபத அரசுகள் = மகதம், கோசலம், வத்சா மற்றும் அவந்தி.
  • ஹரியங்க வம்சத்தை நிறுவியவர் = பிம்பிசாரர்.
  • மகதத்தின் ஆட்சியாளரான பிம்பிசாரா ஹரியங்கா வம்சத்தை அதன் தலைநகரான ராஜ்கிரில் (கிரி வஜ்ரா) நிறுவினார்.
  • புத்தரின் சமகாலத்தவர் = பிம்பிசாரர்.
  • “திருமண உறவுகள்” மூலம் ஆட்சியையும், நிலப்பரப்பையும் பெருக்கியவர் = பிம்பிசாரர்.
  • மகத அரசுடன் தீவிரமாக போரிட்டவர்கள் = அவந்தி
  • பிம்பிசாரரை கொன்று ஆட்சியை கைப்பற்றியவன் = அவரின் மகன் அஜாதசத்ரு
  • அஜாசத்ருவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவன் = உதயன்
  • “பாடலிபுத்திரத்தை” தலைநகராக உருவாக்கிய அரசன்? = உதயன்
  • “வைஷாலிக்கு” தலைநகரை மாற்றிய மன்னன் = சிசுநாகன்
  • நந்த வம்சத்தை அழித்து மௌரிய வம்சத்தை நிறுவியவர் = சந்திரகுப்த மௌரியர்.
  • குடியரசு ஆட்சியாளர்கள் = வஜ்ஜி, குரு, காம்போஜம், பாஞ்சாலம், மல்லா
  • மன்னர் (பரம்பரை) ஆட்சியாளர்கள் = அங்கம், அவந்தி, சேதி, வத்ஸா, மகதம், காஷி, கோசலம், காந்தாரம்.
16 மகாஜனபதங்களும் அதன் தலைநகரமும்
16 மகாஜனபதங்களும் அதன் தலைநகரமும்

16 மகாஜனபதங்களும் அதன் தலைநகரமும்

வ.எண்

மகாஜனப்பதம் தலைநகர்

1

அவந்தி உஜ்ஜைன், மகிஷ்மதி
2 குரு

அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம்

3

பாஞ்சாலம் கம்பில்யா
4 கோசலம்

ஷிரவஸ்தி, அயோத்யா

5 மல்லா

பாவா, குஷிநகரம்

6

வஜ்ஜி வைஷாலி
7 அங்கம்

சம்பா

8

மகதம் ராஜகிருகம், பாடலிபுத்திரம்
9 அஷ்மாகம்

போதனா

10

காந்தாரம் தட்சசீலம்
11 சுரசேனா

மதுரா

12

மத்ஸ்யா விராட நகரம்
13 வத்ஸா

கவுசாம்பி

14

சேதி சுக்திமதி
15 காஷி

வாரணாசி (பனாரஸ்)

16

காம்போஜம்

ராஜபுரம்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *