புத்தர் வாழ்க்கைக் குறிப்பு

புத்தர் வாழ்க்கைக் குறிப்பு
- சமயம் = புத்தம்.
- பெற்றோர் = சுத்தோதனா, மாயாதேவி.
- இயற் பெயர் = சித்தார்த்தர்.
- காலம் = கி.மு 563 – 483.
- பிறப்பு = லும்பினி, நேபாளம்.
- மனைவி = யசோதரா.
- குலம் = சாக்கிய (சத்திரிய).
- குழந்தை = ராகுலன் (மகன்).
- வீட்டை விட்டு வெளியேறுதல் = 29 வது வயதில்.
- ஞானம் பெறுதல் = 35 வயதில் நிர்வாணம் அல்லது ஞானம்.
- ஞானம் பெற்ற இடம் = பீகார், புத்தகயாவில் உள்ள உருவெல்லா.
- ஞானம் பெற்ற மரம் = அரச மரம்.
- சிறப்பு பெயர்கள் = சாக்கியமுனி, ததாகதா, ஆசிய ஜோதி, புத்தர்.
- போதனைகள் = ஆரிய சத்தியங்கள், அஷ்டாங்க மார்க்கம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- முதல் போதனை = முதல் பிரசங்கம் அல்லது தர்மசக்ர பரிவர்தன் எனப்படும் (மான் பூங்கா, சாரநாத், உ.பி)
- புனித நூல் = திரிபீடங்கள்.
- போதனை செய்த மொழி = பாலி.
- இறந்த இடம் = உ.பி, குஷிநகர்.
- இறக்கும் பொழுது வயது = 80.
- சமயப் பிரிவுகள் = வஜ்ரயானம், ஹீனயானம், மகாயானம்
- சின்னம் = தாமரை மற்றும் காளை.
- முதல் சீடர் ஞானம் பெறுவதற்கு முன்னர் = கவுந்தினியா
- முதல் சீடர் ஞானம் பெற்ற பிறகு = தபுசா மற்றும் பாலிகா
- முதல் பெண் சீடர் = பிரஜாபதி கவுதமி (புத்தரின் வளர்ப்பு தாய்).
- புத்தரின் வளர்ப்பு தாய் = பிரஜாபதி கவுதமி.
- புத்தரின் தேரோட்டியின் பெயர் = சன்னா.
- புத்தரின் குதிரை = கந்தகா.
- சித்தார்த்தரின் பணிப்பெண் = சுஜாதா.
- புத்தர் தனது இறுதி காலத்தை எங்கு செலவழித்தார்? – வைஷாலி
- புத்தரின் பிரதான சீடர்கள் = உபாலா (முடி திருத்துவர்), சுதைன் (தாழ்த்தப்பட்டவர்), ஆனந்தா (நந்தா)
புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சின்னங்கள்
- கருவில் உருவாதல் = யானை.
- பிறப்பு = தாமரை.
- நிர்வாண நிலை = பாத அடிகள்.
- முதல் போதனை = சக்கரம்.
- இளமைக்காலம் = காளை.
- வாழ்க்கை செழிப்பு = சிங்கம்.
- இறப்பு = ஸ்தூபி.
- துறத்தல் = குதிரை.
- ஞானம் பெற்ற நிலை = அரச மரம் (போதி மரம்).
- புத்த மதம் முக்கிய குறிப்புகள்
- IMPORTANT FACTS ABOUT MAHAVIRA
- IMPORTANT FACTS ABOUT JAINISM
- வர்த்தமான மகாவீரர்
- சமணமதம்
- வேதங்கள்
- வேத காலம்
- Indus Valley Civilization
- சிந்து சமவெளி நாகரீகம்