அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது 1946, ஜூலை 8-ம் தேதி, அரசியல் நிர்ணயசபைக்கு தேவையான கருத்துக்கள், சட்டங்கள் போன்ற விவரங்களைக் சேகரிக்கும் “நிபுணர் குழுவை” அமைத்தது
பின்னாளில், குழுத்தலைவரான நேருவின் வேண்டுகோளின்படி, குழுத்தலைவர் பதவி நீக்கப்பட்டு, “கிருஷ்ண கிருபாளினி” அவர்களை குழுவின் துணை உறுப்பினராகவும், குழுக் கூட்டத்தை கூட்டும் உரிமை பெற்றவராகவும் நியமிக்கப்பட்டார்
இக்குழு இருமுறை கூடியது,
புது தில்லி, 1946, ஜூலை 2௦ – 22
பம்பாய், 1946, ஆகஸ்ட் 15 – 17
அரசியல் நிர்ணயசபை துவக்கம், பல்வேறு குழுக்களை எவ்வாறு நியமனம் செய்வது, சபைக்கு தேவையான குறிப்புகள், சட்டங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தது