பிட் இந்திய சட்டம் 1784
பிட் இந்திய சட்டம் 1784 பிட் இந்திய சட்டம் 1784, இங்கிலாந்து பாராளுமன்றத்தில், அப்போதைய பிரதமர் இளைய வில்லியம் பிட் (William Pitt the Younger) அவர்களால் கொண்டுவரப்பட்டது. இவரே இங்கிலாது வரலாற்றில் இளவயது (24 வயது) பிரதமர் ஆவார். பிட் இந்திய சட்டம் 1784, “கிழக்கிந்திய கம்பெனி சட்டம் 1784” (EIC Act – East Indian Company Act, 1784) எனவும் அழைக்கப்பட்டது இச்சட்டத்தின் பொழுது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ் […]