பட்டயச் சட்டம் 1786

பட்டயச் சட்டம் 1786

பட்டயச் சட்டம்:
  • இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் இளைய பிட் அவர்கள் மீண்டும் ஒரு பட்டயச் சட்டத்தை அறிமுகம் செய்தார்

பட்டயச் சட்டம் 1786

  • இதுவே 1786 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் ஆகும்
  • இதன் படி, வங்காளத்தின் 2-வது கவர்னர் ஜெனரலாக “காரன்வாலிஸ்” நியமனம் செய்யப்பட்டார்.
  • அவர் இப்பதவியை ஏற்க இரண்டு நிபந்தனைகளை விதித்தார்
    • சிறப்பு வழக்குகளில் கவுன்சிலின் முடிவினை மாற்றி அமைக்கும் அதிகாரம் வேண்டும் எனவும்
    • ராணுவத்தின் முதன்மை தளபதியாக நியமனம்
  • இச்சட்டத்தின் மூலம் அவரின் இரண்டு கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது

பட்டயச் சட்டம் 1786

  • இதன்மூலம் கவர்னர் ஜெனரல் மற்றும் ராணுவ முதன்மை தளபதி ஆகிய இரு பதவிகளையும் முதலில் ஒருங்கே பெற்றவர் “காரன்வாலிஸ்” ஆவார்

 

 

Leave a Reply