8TH TAMIL இணைச்சொற்கள்
8TH TAMIL இணைச்சொற்கள் 8TH TAMIL இணைச்சொற்கள் தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவ்வாறு அமைவது இணைச்சொற்கள் ஆகும் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இணைச்சொற்கள் என்றால் என்ன தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். தொடர்களில் பொருளுக்கு வலுவூட்டும் வகையில் இணையாக இடம்பெறும் சொற்கள் இணைச் சொற்கள் எனப்படும். இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும் இணைச்சொற்கள் மூன்று வகைப்படும். அவை, நேரிணை எதிரிணை செறியிணை நேரிணை சொற்கள் […]