8TH TAMIL இணைச்சொற்கள்

8TH TAMIL இணைச்சொற்கள்

8TH TAMIL இணைச்சொற்கள்

8TH TAMIL இணைச்சொற்கள்

  • தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும்.
  • அவ்வாறு அமைவது இணைச்சொற்கள் ஆகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இணைச்சொற்கள் என்றால் என்ன

  • தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும்.
  • தொடர்களில் பொருளுக்கு வலுவூட்டும் வகையில் இணையாக இடம்பெறும் சொற்கள் இணைச் சொற்கள் எனப்படும்.

இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும்

8TH TAMIL இணைச்சொற்கள்
8TH TAMIL இணைச்சொற்கள்
  • இணைச்சொற்கள் மூன்று வகைப்படும். அவை,
    • நேரிணை
    • எதிரிணை
    • செறியிணை

நேரிணை சொற்கள் என்றால் என்ன

  • ஒரே பொருளை தரும் இணைச் சொற்களை “நேரிணை சொற்கள்” என்பர்.
  • எ.கா:
    • சீரும் சிறப்பும்
    • பேரும் புகழும்
    • உற்றார் உறவினர்

எதிரிணை சொற்கள் என்றால் என்ன

  • எதிர் எதிர் பொருளை தரும் இணைச் சொற்களை “எதிரிணை சொற்கள்” என்பர்.
  • எ.கா:
    • இரவு பகல்
    • உயர்வு தாழ்வு
    • விருப்பு வெறுப்பு
    • காலை மாலை
    • ஆடல் பாடல்

செறியிணை சொற்கள் என்றால் என்ன

  • பொருளின் செறிவைக் குறித்து வரும் இணைச் சொற்களை “செறியிணை சொற்கள்” என்பர்.
  • எ.கா:
    • பச்சைப்பசேல்
    • வெள்ளைவெளேர்
    • கன்னங்கரேல்

 

 

8TH TAMIL

 

Leave a Reply