New Samacheer Books

11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி

11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி 11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின. சமய நூல்கள் கடவுளரைப் பாடின சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின. முத்தமிழ் காவியம் அவற்றுள் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி. “முத்தமிழ் காவியம்” எனப்படும் நூல் = குற்றாலக் குறவஞ்சி “முத்தமிழ் காப்பியம்” எனப்படும் நூல் = சிலப்பதிகாரம். குறவஞ்சி குறவஞ்சி என்பது ஒருவகை […]

11TH TAMIL குற்றாலக் குறவஞ்சி Read More »

11TH TAMIL ஆத்மாநாம் கவிதைகள்

11TH TAMIL ஆத்மாநாம் கவிதைகள் 11TH TAMIL ஆத்மாநாம் கவிதைகள் கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் பேசியவர் = ஆத்மாநாம். கவிதை பாடுதலைச் சமூக அக்கறையாக மாற்றிக்கொண்டவர். ஆத்மாநாமின் இயற்பெயர் = மதுசூதனன் மதுசூதனன் என்ற இயற்பெயரைக்கொண்ட ஆத்மாநாம் தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். காகிதத்தில் ஒரு கோடு அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு. ‘ழ’ என்னும் சிற்றிதழை நடத்தியவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று மூன்று தளங்களிலும் இயங்கியவர்.

11TH TAMIL ஆத்மாநாம் கவிதைகள் Read More »

11TH TAMIL காலத்தை வென்ற கலை

11TH TAMIL காலத்தை வென்ற கலை 11TH TAMIL காலத்தை வென்ற கலை கலையும் அறிவியலும் மனித குல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை. மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலையாகும்; அது நம் மனத்தில் அழகுணர்வை ஏற்படுத்தி மகிழ்வைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனக் கலைகள் பலவகைப்படும்… கலை ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் எதிரொலிக்கின்றது. தமிழகத்தில் பழங்காலத்திலேயே சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலிய கலைகள் சிறப்புற்றிருந்தன. ஆயிரம் ஆண்டுகள்

11TH TAMIL காலத்தை வென்ற கலை Read More »

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர்

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர் 11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர் காலம் = 1882 – 1954 “தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்கமுடியும்” எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர். இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர். வட்டத் தொட்டி டி. கே. சி. யின் வீட்டுக்

11TH TAMIL இரசிகமணி டி கே சிதம்பரநாதர் Read More »

11TH TAMIL பா இயற்றப் பழகலாம்

11TH TAMIL பா இயற்றப் பழகலாம் 11TH TAMIL பா இயற்றப் பழகலாம் ஒரே பொருளை தரும் சொற்கள் = பா, செய்யுள், தூக்கு, கவி, கவிதை, பாட்டு செய்யுளின் உறுப்புகள் = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை யாப்பருங்கலக்காரிகை பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள், பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றை விளக்குவது யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலாகும். பா வகைகள் பா வகைகள் நான்கு ஆகும். அவை, வெண்பா ஆசிரியப்பா வஞ்சிப்பா கலிப்பா பாவகை

11TH TAMIL பா இயற்றப் பழகலாம் Read More »

11TH TAMIL பிம்பம்

11TH TAMIL பிம்பம் 11TH TAMIL பிம்பம் நம் ஒவ்வொருவரிடமும் தனித்தன்மைகள், விருப்பங்கள் உள்ளன. ஆயினும், பிறரோடு உறவு கொள்கையில் அவர்களுக்கேற்றவாறு நம்மை மறைத்து, மாற்றிக் கொள்கிறோம்; வளைந்து கொடுக்கிறோம். ஆனால் நம் மனசாட்சி நம்முடைய இயல்பை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். நாம் மற்றவர்களுக்காக அவர்களுக்கேற்ற முகமூடிகளை மாட்டிக்கொள்கிறோம். முகம் மாற்றி முகம் மாற்றி நம் உண்மை முகத்தையே இழந்து அடையாளமற்ற தன்மையில் காட்சியளிக்கிறோம். மாற்றி மாற்றி நாம் காட்டுகிற பிம்பம் பற்றி நம் மனசாட்சியைக் கேள்வி கேட்பதோடு

11TH TAMIL பிம்பம் Read More »

11TH TAMIL அகநானூறு

11TH TAMIL அகநானூறு 11TH TAMIL அகநானூறு சொல்ல வந்த கருத்தை ‘உள்ளுறை’, ‘இறைச்சி‘ வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு. அதனைப் பாடும் கவிஞர் சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவதோடு மரபின் நாகரிகம் குறைவு படாது கூறவும் வேண்டும். அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும். தோழியின் பொறுப்பு = தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தைப் பற்றிய குறிப்பைப் பொதிந்து வெளியிடுதல். அருஞ்சொற்பொருள் கொண்மூ – மேகம் விசும்பு – வானம்

11TH TAMIL அகநானூறு Read More »

11TH TAMIL சீறாப்புராணம்

11TH TAMIL சீறாப்புராணம் 11TH TAMIL சீறாப்புராணம் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம். இது தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியமாகும். பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் செலவியற் காண்டம் (ஹிஜிறத்துக் காண்டம்) காட்சிப்படுத்துகிறது. ஹிஜிறத்துக் காண்டம் மதீனம் புக்க படலம் இடம்பெற்றுள்ள

11TH TAMIL சீறாப்புராணம் Read More »

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு 11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பன்மொழிப் புலமையும் பல்துறை ஆளுமையும் கொண்ட ஆனந்தரங்கர் புதுச்சேரி வரலாற்றினைப் பதிவு செய்தவர்களில் முதன்மையானவர். அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றினை அறிந்துகொள்ள நமக்குக் கிடைத்த அரிய பெட்டகமாகும். புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவரின் வாழ்வோடு ஒன்றியிருப்பது ஓர் அரிய நிகழ்வு. நாட்குறிப்பு என்றால் என்ன நாட்குறிப்பு என்பது தனிமனிதர் ஒருவரின் அன்றாட நிகழ்வுகளை அல்லது பணிகளைப் பதிவு செய்யும் ஏடாகும்,

11TH TAMIL ஆனந்தரங்கர் நாட்குறிப்பு Read More »

11TH TAMIL ஜி யு போப்

11TH TAMIL ஜி யு போப் 11TH TAMIL ஜி யு போப் “செந்தமிழ்ச் செம்மல்” என அழைக்கப்படுபவர் = ஜி.யு.போப் ஆவார் இவர் 1839 இல் தென்னிந்தியாவிற்கு வந்தார். சென்னை “சாந்தோம்” பகுதியில் முதன் முதலாக தமிழ் உரையை படித்து சொற்பொழிவு ஆற்றினார். தமிழ் நூல்களை ஐரோப்பியரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தார். இதற்காக திருக்குறள், திருவாசகம் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். போப் தஞ்சாவூரில் வாழ்ந்த காலத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்றறிந்தார். தொல்காப்பியம்,

11TH TAMIL ஜி யு போப் Read More »