11TH TAMIL அகநானூறு

11TH TAMIL அகநானூறு

11TH TAMIL அகநானூறு
11TH TAMIL அகநானூறு

11TH TAMIL அகநானூறு

  • சொல்ல வந்த கருத்தை ‘உள்ளுறை’, ‘இறைச்சி‘ வழியாக உரைப்பது அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு.
  • அதனைப் பாடும் கவிஞர் சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவதோடு மரபின் நாகரிகம் குறைவு படாது கூறவும் வேண்டும்.
  • அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும்.
  • தோழியின் பொறுப்பு = தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்தைப் பற்றிய குறிப்பைப் பொதிந்து வெளியிடுதல்.

அருஞ்சொற்பொருள்

  • கொண்மூ – மேகம்
  • விசும்பு – வானம்
  • சமம் – போர்
  • அரவம் – ஆரவாரம்
  • ஆயம் – சுற்றம்
  • தழலை, தட்டை – பறவைகளை ஓட்டும் கருவிகள்.

இலக்கணக்குறிப்பு

  • வளைஇ, அசைஇ = சொல்லிசை அளபெடைகள்
  • அறன், திறன் = ஈற்றுப்போலிகள்
  • பிழையா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • அருஞ்சமம் = பண்புத்தொகை
  • எறிவாள் = வினைத்தொகை

அகநானூறு நூல் குறிப்பு

  • அகநானூறு 145 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • இது, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இந்நூலுக்கு நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு.
  • இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு.
  • வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது.
  • அகநானூறு நூல் பற்றி மேலும் 
    அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

அகநானூறு நூல் தொகுப்பு

திணை

பாடல் வரிசை எண்ணிக்கை
பாலை 1, 3, 5, 7, 9, 11,……

200

குறிஞ்சி

2, 8, 12, 18, 22, 28, ……. 80
முல்லை 4, 14, 24, 34, ……

40

மருதம்

6, 16, 26, 36, ….. 40
நெய்தல் 10, 20, 30, 40, …….

40

முதற்பொருளும் உரிப்பொருளும்

11TH TAMIL அகநானூறு
11TH TAMIL அகநானூறு

திணை

நிலம் பெரும்பொழுது சிறுபொழுது உரிப்பொருள்
குறுஞ்சி மலையும் மலை சார்ந்த இடமும் கூதிர், முன்பனி யாமம்

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை

காடும் காடு சார்ந்த இடமும் கார் மாலை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் ஆறு பெரும் பொழுதுகள் வைகறை

ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல்

கடலும் கடல் சார்ந்த இடமும் ஆறு பெரும் பொழுதுகள் ஏற்பாடு இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும் இளவேனில், முதுவேனில் நண்பகல்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

கருப்பொருள்

11TH TAMIL அகநானூறு
11TH TAMIL அகநானூறு

நிலம்

குறுஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
தெய்வம் சேயோன் மாயோன் வேந்தன் வருணன்

கொற்றவை

 

 

மக்கள்

பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடுச்சி குறும்பொறை, நாடன், தோன்றல், கிழத்தி ஊரன், மகிழ்நன், மனைவி சேர்ப்பன், புலம்பன் விடலை, மீளி, எயிற்றி
குறவர். குறத்தியர், கானவர் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர்

எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்

புள் (பறவை)

கிளி, மயில் காட்டுக்கோழி நாரை, மகன்றில், அன்னம் கடற்காகம் புறா, பருந்து, கழுகு
விலங்கு சிங்கம், புலி, கரடி, யானை மான், மயில் எருமை, நீர்நாய் சுறாமீன்

செந்நாய்

ஊர்

சிறுகுடி பாடி பேரூர், மூதூர் பாக்கம், பட்டினம் குறும்பு
நீர் அருவி நீர், சுனைநீர் குறுஞ்சுனை, கானாறு ஆற்று நீர், கிணற்று நீர், குளத்து நீர் உவர்நீர்க் கேணி, சுவர் நீர்க்கேணி

நீரில்லாக் குழி, கிணறு

பூ

வேங்கை, காந்தள், குறுஞ்சி முல்லை, பிடவம், தோன்றி தாமரை, குவளை நெய்தல், தாழை குராஅம்பூ, மராம்பூ
மரம் சந்தானம், தேக்கு, அகில், மூங்கில் கொன்றை, காயா, குருந்தம் மருதம், வஞ்சி, காஞ்சி புன்னை, ஞாழல்

பாலை, உழிஞை, ஓமை

உணவு

மலைநெல், திணை, மூங்கிலரசி வரகு, சாமை, முதிரை செந்நெல், வெண்ணெல் உப்பும் மீனும் விற்றுப் பெற்ற பொருள் வழியிற் பறித்த பொருள்
பறை தொண்டகப்பறை ஏறுகோட்பறை நெல்லரிகிணை, மணமுழவு மீன்கோட்பறை, நாவாய்பம்பை

துடி

யாழ்

குறுஞ்சியாழ் முல்லை யாழ் மருத யாழ் விளரியாழ் பாலை யாழ்
பண் குறுஞ்சிப்பண் சாதாரிப் பண் மருதப் பண் செவ்வழிப் பண்

பஞ்சுரப் பண்

தொழில்

வெறியாடல், மலை நெல் விதைத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல் வயலில் களை கட்டல், நெல்லரிதல் உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல், உணக்கல்

போர் செய்தல், சூறையாடல்

Leave a Reply