New Samacheer Books

11TH TAMIL படைப்பாக்க உத்திகள்

11TH TAMIL படைப்பாக்க உத்திகள் 11TH TAMIL படைப்பாக்க உத்திகள் உவமை வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும் என்றார் தொல்காப்பியர். வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் –     (தொல்காப்பியம் – 1222) எடுத்துக்காட்டு புலி போலப் பாய்ந்தான் – வினை (தொழில்) மழை போலக் கொடுக்கும் கை – பயன் துடி போலும் இடை – வடிவம் (மெய்) […]

11TH TAMIL படைப்பாக்க உத்திகள் Read More »

11TH TAMIL இதழாளர் பாரதி

11TH TAMIL இதழாளர் பாரதி 11TH TAMIL இதழாளர் பாரதி கல்வி என்பது பள்ளியில் அல்லது கல்லூரியில் மட்டும் பெறப்படுவதன்று. கல்வி கற்பவர், இதழ்களிலும் நடைமுறை அறிவைப் பெறுவதுடன் அதற்கேற்ப வாழவும் முனைகின்றனர். இவ்விதழ்களின் ஆசிரியர்கள் சமூகத்திற்குத் தேவையான பாடங்களை முன்வைக்கின்றனர். சிறந்த பத்திரிகையாளன் ‘நல்ல ஆசான்’ என்பதில் ஐயமில்லை. பாரதியும் இதற்கு விலக்கன்று. தமிழ்ச்சிற்பி பாரதி செம்மொழியாகத் திகழும் நம் மொழி புதிய நடையும் புதிய உடையும் புதிய பொருளும் கொண்டு எழுச்சியுடன் திகழக் காரணமாக

11TH TAMIL இதழாளர் பாரதி Read More »

11TH TAMIL தொல்காப்பியம்

11TH TAMIL தொல்காப்பியம் 11TH TAMIL தொல்காப்பியம் தொல்காப்பியரால் தொகுத்தும் பகுத்தும் சேர்த்தும் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியமாகும். இந்நூல் எழுத்து, சொல் மட்டுமன்றிப் பொருள் இலக்கணமான வாழ்வின் இலக்கணத்தையும் வகுத்துக் கூறுவதாகும். நாட்டின் எதிர்காலமாய் விளங்கும் மாண்பு பொருந்திய மாணவர் எவ்வாறு கற்க வேண்டும் என்பதை இதன் சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் விளக்குகிறது. அருஞ்சொற்பொருள் இகக்கும் – நீக்கும் இழுக்கு – குற்றம் வினாயவை – கேட்டவை பொருள் சிறப்புடைய மாணவர் எனப்படுவோர் உலக வழக்கு,

11TH TAMIL தொல்காப்பியம் Read More »

11TH TAMIL நற்றிணை

11TH TAMIL நற்றிணை 11TH TAMIL நற்றிணை நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும் ‘நல்ல திணை’ – என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது. இது, நானூறு பாடல்களைக் கொண்டது. 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார். நற்றிணை நூலை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக்

11TH TAMIL நற்றிணை Read More »

11TH TAMIL பிள்ளைக்கூடம்

11TH TAMIL பிள்ளைக்கூடம் 11TH TAMIL பிள்ளைக்கூடம் இளமையின் சிறகை முறிக்காத இனிய சூழலில், பிள்ளைகளுக்குப் பிடித்த பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றொரு கனவு அனைவருக்கும் இருக்கும். அந்தக் கனவை ஓர் ஓவியர் வரைந்து காட்டலாம்; ஒரு பாடகர் பாடிக் காட்டலாம். இரா மீனாட்சி அவர்கள் கவிதையில் எழுதிக் காட்டுகிறார். இரா மீனாட்சி பிள்ளைக்கூடம் என்னும் இக்கவிதை, “கொடி விளக்கு” என்னும் கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இரா. மீனாட்சி, 1970களில் எழுதத் தொடங்கியவர். இவரின்

11TH TAMIL பிள்ளைக்கூடம் Read More »

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு 11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும். பன்னெடுங்காலமாக முன்னோர்களால் வளப்படுத்தப்பட்ட அறிவாற்றலையும் அனுபவத்தையும் ஒவ்வொரு தனிமனிதனும் பெறுமாறு செய்வதுமாகும். ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடர் நடைமுறையாகத் திகழும் கல்வியானது சமூக மாற்றத்தின் இன்றியமையாக் காரணியாகவும் விளங்குகிறது. கல்வியின் முதன்மையான நோக்கம் = ‘தனிமனிதனைச் சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றுதல்’. கல்லுதல் கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள திறன்களைத் தோண்டி வெளிக்கொண்டு வருவதால் ‘கல்லுதல்’ என்ற

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு Read More »

11TH TAMIL திருக்குறள்

11TH TAMIL திருக்குறள் 11TH TAMIL திருக்குறள் திருக்குறள், உலகப் பொதுமறை என்று போற்றப்படும் தமிழ் இலக்கியமாகும். இஃது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும் எவ்வகையிலும் பொருந்தும் வகையில் அமைந்தமையால் அவ்வாறு போற்றப்படுகிறது. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் வாழ்வியல் நூல். 1330 குறள்பாக்களால் ஆனது. உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் அனைத்தும் குறள் வெண்பா என்னும் பா வகையால் ஆனவை. பாவின்

11TH TAMIL திருக்குறள் Read More »

11TH TAMIL சித்திரகவி

11TH TAMIL சித்திரகவி 11TH TAMIL சித்திரகவி தமிழ்க் கவிதைகளுள் சித்திரகவி அமைப்பும் ஒன்றாகும். சித்திரகவியில் பல வகைகள் உள்ளன. சித்திரகவி என்பது ஏதேனும் ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவதாகும். மாலைமாற்று மாலைமாற்று சித்திரகவி வகைகளுள் எளிமையானது. மாலை – பூக்களால் வரிசையாகத் தொடுத்தது. மாலையின் தொடக்கத்தில் உள்ள இரண்டு முனைகளிருந்து கீழ்நோக்கினாலும் மாலையின் முடிபாக உள்ள ஒரு முனையிலிருந்து மேல்நோக்கிச் சென்றாலும் அம்மாலை ஒரே தன்மை உடையதாகத் தோன்றும். அதுபோல ஒரு

11TH TAMIL சித்திரகவி Read More »

11TH TAMIL சி வை தாமோதரனார்

11TH TAMIL சி வை தாமோதரனார் 11TH TAMIL சி வை தாமோதரனார் ‘தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்’ என்று போற்றப்படுபவர் = சி.வை. தாமோதரனார். இவர் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து, தம் இருபதாவது வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். 1868ஆம் ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் பின்னர்க் கலித்தொகை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாகப் பதிப்பித்துப் புகழ்கொண்டார். சி

11TH TAMIL சி வை தாமோதரனார் Read More »

11TH TAMIL வாடிவாசல்

11TH TAMIL வாடிவாசல் 11TH TAMIL வாடிவாசல் ஒத்தைக்கு ஒத்தையாகக் கோதாவில் இறங்கும் மிருகத்துக்கும் மனுஷனுக்கும் நடக்கும் விவகாரத்துக்கு இரண்டிலொரு முடிவு காணும் இடம் வாடிவாசல். அந்த வாடிவாசலில் மனுஷ ரத்தம் சிந்தலாம்; காளை உடலில் ஒரு சொட்டு ரத்தம் காணக்கூடாது. எதன் கை ஓங்குதோ அதுதான் தூக்கும். மனுஷன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டன்று. அதுதான் ஜல்லிக்கட்டு. கலித்தொகையில் ஏறுதழுவுதல் குறுநாவல் என்றால் என்ன அளவில் சிறுகதையைவிட நீளமாகவும், புதினத்தைவிடச் சிறியதாகவும் இருக்கும்

11TH TAMIL வாடிவாசல் Read More »