New Samacheer Books

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால்   6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால் நமது நாடு வளம் பொருந்தியது. இங்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி இலக்கிய வளங்களும் மிகுந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டது நமதுநாடு. இமயம் முதல் குமரி வரை வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவு, உடை, மொழி, நாகரிகம் ஆகியவற்றால் வேறுபட்டு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்களே. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் மெய் = உண்மை தேசம் = நாடு […]

6TH TAMIL பாரதம் அன்றைய நாற்றங்கால் Read More »

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் 6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சுட்டு எழுத்துகள் என்றால் என்ன ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

6TH TAMIL சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் Read More »

6TH TAMIL வளரும் வணிகம்

6TH TAMIL வளரும் வணிகம் 6TH TAMIL வளரும் வணிகம் மனிதர் வாழ்வில் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது. வணிகம் இல்லையேல் மனிதர்கள் தம் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள இயலாது. வணிகம் பல வகைகளில் நடைபெறுகிறது. வணிக நிறுவனங்களும் பல வகைகளாக உள்ளன. தமிழர் பழங்காலத்தில் இருந்தே வணிகத்தில் சிறந்து விளங்கினர். உலகம் முழுவதும் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தனர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS வணிகர், நுகர்வோர் பொருளை விற்பவர் = வணிகர். பொருளை

6TH TAMIL வளரும் வணிகம் Read More »

6TH TAMIL கடலோடு விளையாடு

6TH TAMIL கடலோடு விளையாடு 6TH TAMIL கடலோடு விளையாடு பாடல் மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அசதியைப் போக்குகிறது. உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள். வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீனவர்கள். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் கதிர்ச்சுடர் = கதிரவனின் ஒளி மின்னல்வரி = மின்னல் கோடு அரிச்சுவடி = அகரவரிசை எழுத்துகள் பாடலின் பொருள் மீனவர்களுக்கு, விண்மீன்களே விளக்குகள் விரிந்த

6TH TAMIL கடலோடு விளையாடு Read More »

6TH TAMIL நானிலம் படைத்தவன்

6TH TAMIL நானிலம் படைத்தவன் 6TH TAMIL நானிலம் படைத்தவன் காடுகளில் வாழ்ந்த மனிதன் அக்காடுகளைத் திருத்தி விளைநிலங்களை உருவாக்கினான். பயிர்களை விளைவித்தான். ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்தான். பல்வகைத் தொழில்கள் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்டான். தொழிலும் வணிகமும் அவன் வாழ்க்கையை உயர்த்தின. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் மல்லெடுத்த = வலிமை பெற்ற சமர் = போர் நல்கும் = தரும் கழனி = வயல் மறம் =

6TH TAMIL நானிலம் படைத்தவன் Read More »

6TH TAMIL மயங்கொலிகள்

6TH TAMIL மயங்கொலிகள் 6TH TAMIL மயங்கொலிகள் உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்பர். மயங்கொலி என்றால் என்ன உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்பர். எ.கா: மனம் – மணம் இவை இரண்டும் உச்சரிக்கும் பொழுது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எட்டு ஆகும். அவை, ந, ன, ண

6TH TAMIL மயங்கொலிகள் Read More »

6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம்

6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம் 6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம் கலைகளும் இலக்கியங்களும் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துவன. தமிழர்கள் சிற்பம், ஓவியம் முதலிய கலைகளில் சிறந்திருந்தனர். காலத்தால் அழியாத கலைச் செல்வங்கள் பலவற்றைப் படைத்தனர். நூற்றாண்டுகள் பல கடந்தும் கலைநயம் குறையாமலும் அழகு சிதையாமலும் விளங்கும் கலைச்செல்வங்கள் பல தமிழகத்தில் உள்ளன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நரசிம்மவர்ம பல்லவன் நரசிம்மவர்ம பல்லவன் மற்போரில் சிறந்து விளங்கியதால்

6TH TAMIL மனம் கவரும் மாமல்லபுரம் Read More »

6TH TAMIL தமிழர் பெருவிழா

6TH TAMIL தமிழர் பெருவிழா 6TH TAMIL தமிழர் பெருவிழா விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும். உறவுகள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத்தரும்; மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும். தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS தமிழர் திருநாள் இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு. தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும்

6TH TAMIL தமிழர் பெருவிழா Read More »

6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு

6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு 6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு பாடல்கள் மனத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருபவை. பாடலைப் பாடினாலும் மகிழ்ச்சி; கேட்டாலும் மகிழ்ச்சி. ஏட்டில் எழுதப்படாத இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன. தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நாட்டுப்புறப் பாடல்களே தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS அருஞ்சொற்பொருள் நந்தவனம் = பூஞ்சோலை பார் =

6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு Read More »

6TH TAMIL ஆசாரக்கோவை

6TH TAMIL ஆசாரக்கோவை 6TH TAMIL ஆசாரக்கோவை நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும். நாம் ஒழுக்க நெறிகளை அறிந்தால்தான் அவற்றைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ முடியும். இந்த நோக்கத்திற்காகவே நம் முன்னோர் அற நூல்களைப் படைத்தனர். நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அறநூல்கள் விளக்குகின்றன. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆசாரக்கோவை பாடல் நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் –

6TH TAMIL ஆசாரக்கோவை Read More »