11TH TAMIL நற்றிணை
11TH TAMIL நற்றிணை 11TH TAMIL நற்றிணை நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும் ‘நல்ல திணை’ – என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது. இது, நானூறு பாடல்களைக் கொண்டது. 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார். நற்றிணை நூலை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் […]