11TH TAMIL சித்திரகவி
11TH TAMIL சித்திரகவி 11TH TAMIL சித்திரகவி தமிழ்க் கவிதைகளுள் சித்திரகவி அமைப்பும் ஒன்றாகும். சித்திரகவியில் பல வகைகள் உள்ளன. சித்திரகவி என்பது ஏதேனும் ஒரு பொருளைக் காட்சிப்படுத்திக் கவிதையினையும் அதற்குள்ளாக அமைத்து எழுதுவதாகும். மாலைமாற்று மாலைமாற்று சித்திரகவி வகைகளுள் எளிமையானது. மாலை – பூக்களால் வரிசையாகத் தொடுத்தது. மாலையின் தொடக்கத்தில் உள்ள இரண்டு முனைகளிருந்து கீழ்நோக்கினாலும் மாலையின் முடிபாக உள்ள ஒரு முனையிலிருந்து மேல்நோக்கிச் சென்றாலும் அம்மாலை ஒரே தன்மை உடையதாகத் தோன்றும். அதுபோல ஒரு
11TH TAMIL சித்திரகவி Read More »