General Tamil

TNPSC TAMIL எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

TNPSC TAMIL எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் வாக்கியம் சொற்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தரும், எழுத்து வடிவம் வாக்கியம் எனப்படும். கருத்து அடிப்படையில் 4 வகைகள்: செய்தி வாக்கியம் கட்டளை வாக்கியம் வினா வாக்கியம் உணர்ச்சி வாக்கியம்   செய்தி வாக்கியம் ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைந்த வாக்கியம் செய்தி வாக்கியம். எ.கா: ராணி புத்தகம் படித்தாள்   கட்டளை வாக்கியம் பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருகின்ற […]

TNPSC TAMIL எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் Read More »

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை தன்வினை வாக்கியம்   ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும். எ.கா :   முருகன் திருந்தினான். பாடம் கற்றேன். நான் நேற்று வந்தேன். கவிதா பொம்மை செய்தாள். நண்பர் வீட்டில் விருந்து உண்டான். மன்னர் நாட்டை ஆண்டார். கலையரசி பாடம் கற்றான். கண்ணன் இலக்கணம் பயின்றாள். செல்வி பாடம் கற்றாள். பிறவினை ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது

TNPSC TAMIL தன்வினை பிறவினை செய்வினை வினை Read More »

ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்

ஒருமை: ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிக்கும். ஒருமையில் தொடரும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான் முடிய வேண்டும். உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை. அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. எ.கா: மலர் விரிந்தது. – இதில் ‘மலர்’ என்பது ஒருமை.   அறுவகைப் பெயர்கள்: பொருள்: மலர்,  மலர்கள் இடம்:  மலை, மலைகள் காலம்: நொடி, நொடிகள் சினை: விரல், விரல்கள் குணம்: அழகு, அழகு தொழில்:  செலவு, செலவுகள்

ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல் Read More »

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால இலக்கியங்கள் பதினெண் கீழ் க்கணக்கு நூல்கள் எனப்படும். இதனை நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும் அழைப்பர். பதினெண்கீழ்க்கணக்கு என்ற வழக்கை கொண்டுவந்தவர்கள் = மயிலைநாதர், பேராசிரியர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது = பன்னிரு பாட்டியல் அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்      

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் Read More »

சீறாப்புராணம்

சீறாப்புராணம் உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு சீறாப் புராணத்தை உமறுப் புலவர் (கி.பி.1642-1703) என்பவர் இயற்றினார். உமறுப் புலவர் பிறந்த ஊர் கீழக்கரை என்றும், நாகலாபுரம் என்றும் இரு வேறு கருத்துகள் உண்டு. தந்தை = செய்குமுகமது அலியார் என்னும் சேகு முதலியார் உமறுப் புலவரின் ஆசான் கடிகை முத்துப் புலவர் ஆவார். உமறுப் புலவர் மார்க்க மேதை செய்கு சதக்கத்துல்லா அப்பாவிடம் காப்பியம் இயற்றக் கருப்பொருள் பெற்றார். வடநாட்டுப் புலவர் வாலை வாருதியை எட்டையபுரம் அவைக்களத்தில் தன்

சீறாப்புராணம் Read More »

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு பத்துப்பாட்டு பத்துப்பாட்டின் இலக்கணம் கூறு நூல் = பன்னிரு பாட்டியல் நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே ஏறிய அடியின் ஈரைம்பாட்டு தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே பத்துப் பாட்டு என்பது நூறு அல்லது அதற்கு மேலான அடிகளால் ஆன பத்து தனித்தனித் நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். பத்துப்பாட்டு நூல்கள் பத்துப் பாட்டு நூல்களாவன, திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மதுரைக்காஞ்சி பத்துப்பாட்டில் அகம் பற்றியவை = 3 (முல்லைப்பாட்டு,

பத்துப்பாட்டு Read More »

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள் எட்டுத்தொகை நூல்கள் எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத் தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம் பெரும் பாடல் ஒன்று கூறுகிறது. நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று இத்திறத்த எட்டுத் தொகை JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS எட்டுத்தொகை நூல்கள் விளக்கம் எட்டுத் தொகை நூல்கள் ஆவன, நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல்

எட்டுத்தொகை நூல்கள் Read More »

ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்கள் காப்பியங்கள் “பொருட் தொடர்நிலைச் செய்யுள்”, காப்பியம் எனப்படும். காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் = தண்டியலங்காரம் காப்பியம் பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் என இரு வகைப்படும். ஐம்பெரும் காப்பியங்கள் ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர் ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா) சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள் மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார் சீவக சிந்தாமணி = திருத்தக்கதேவர் வளையாபதி = பெயர்

ஐம்பெரும் காப்பியங்கள் Read More »

நாலாயர திவ்வியப் பிரபந்தம்

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் நாலாயர திவ்வியப் பிரபந்தம் வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும் இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர் ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர் மொதப் பாடல்கள் = 3776 நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள் இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு

நாலாயர திவ்வியப் பிரபந்தம் Read More »

தேம்பாவணி

தேம்பாவணி வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு பெயர் – வீரமாமுனிவர் இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்ரதீபக் கவிராயர் சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை. இயற்றிய நூல்கள் – ஞானஉபதேசம், பரமார்த்த குரு

தேம்பாவணி Read More »