TNPSC TAMIL ONE LINE MATERIAL – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
பட்டினப்பாலை ஆசிரியர் – கடியலூர் உருத்திரங்கண்ணனார் 702. பட்டினப்பாலை பாட்டுடத்தலைவன் – கரிகாற்பெருவளத்தான் 703. பட்டினப்பாலையின் வேறு பெயர் – வஞ்சிநெடும்பாட்டு 704. பண் வகுக்கப் பெற்ற சங்க நூல் – பரிபாடல் 705. பண்டிதமணி என அழைக்கப் படுபவர் – மு.கதிரேசன் செட்டியார் 706. பண்டைத் தமிழ் எழுத்துக்கள் நூலாசிரியர் – நா.சுப்பிரமணியன் 707. பண்டைத்தமிழரும் ஆரியரும் நூல் ஆசிரியர் – மறைமலையடிகள் 708. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை 709. பணவிடு தூது பாடியவர் – சரவணப் பெருமாள் கவிராயர் 710. பத்தாம் திருமுறை – திருமந்திரம் 711. பத்திற்றுப் பத்தில் கிடைக்காத பத்து – முதல் பத்து,பத்தாம் பத்து 712. பத்துக்கம்பன் – மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் 713. பத்துப்பாட்டிலுள்ள புற நூல்கள் – 7 714. பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜெ.வி.செல்லையா –இலங்கை 715. பத்மஸ்ரீ விருது பெற்ற நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம் 716. பத்மாவதி சரித்திரம் எழுதியவர் – அ.மாதவையா 717. பதிற்றுப் பத்தால் பாடப்படும் மன்னர்கள் – சேரமன்னர்கள் 718. பதிற்றுப் பத்தில் 2 -6 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – உதியஞ்சேரல் குடி 719. பதிற்றுப் பத்தில் 7 -9 ஆம் பத்துக்கள் போற்றும் குடி – இரும்பொறை மரபு 720. பதிற்றுப் பத்தில் அந்தாதி முறையில் அமைந்த பத்து – நான்காம் பத்து 721. பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார் 722. பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் – குமட்டூர்க் கண்ணனார் 723. பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக் காப்பியனார் 724. பதிற்றுப் பத்து திணை – பாடாண்திணை 725. பதிற்றுப் பத்து எட்டாம் பத்து பாடியவர், பாடப்பட்டவர் – அரிசில்கிழார் / தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 726. பதிற்றுப் பத்து ஏழாம்பத்து பாடியவர், பாடப்பட்டவர் – கபிலர் / செல்வக்கடுங்கோ வாழியாதன் 727. பதிற்றுப் பத்து கடவுள் வாழ்த்துப் பாடியவர் – நச்சினார்க்கினியர் 728. பதிற்றுப் பத்து பாடிய பெண்பாற் புலவர் – காக்கைப்பாடினியார்,நச்செள்ளையார் 729. பதிற்றுப் பத்து முதன்முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா 730. பதிற்றுப் பத்துப் பாடல்களின் அடிக்குறிப்பில் உள்ளவை – துறை,வண்ணம், தூக்கு (இசை) 731. பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியவர் – பரணர் 732. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 733. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே புற நூல் – களவழி நாற்பது 734. பம்மல் சம்பந்தம் நாடக சபா – சுகுண விலாச சபா 735. பரணி நூலின் உறுப்புக்கள்- 13 736. பரமார்த்த குரு கதையாசிரியர் –வீரமாமுனிவர் 737. பரிபாடல் அடி வரையறை – 25-400 வரை 738. பரிபாடல் பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 13 739. பரிபாடலில் தற்போது கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 22 740. பரிபாடலில் வருணிக்கப்படும் நகரம் – மதுரை 741. பரிபாடலின் பழைய உரைகாரர் – பரிமேலழகர் 742. பரிபாடலின் மொத்தப் பாடல்கள்– 72 ( எழுபது பரிபாடல் என்பது இறையனார் அகப்பொருள் உரை) 743. பரிபாடலுக்குப் பண்ணிசைத்தவர் எண்ணிக்கை- 10 744. பரிமேலழகரின் உரை சிறப்பைக் கூறும் நுண்பொருள்மாலை ஆசிரியர்– திருமேனி ரத்தினக் கவிராயர் 745. பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரம் 746. பல்லக்கு – சிறுகதை நூல் ஆசிரியர் – ரா.கி.ரங்கராஜன் 747. பல்லியம் – பலவகை இசைக் கருவிகள் 748. பவளமல்லிகை சிறுகதையாசிரியர் -கி.வா.ஜகநாதன் 749. பழமொழி ஆசிரியர் – முன்றுறையரையனார் – 750. பழைய உரை இல்லாத எட்டுத்தொகை நூல் – நற்றிணை 751. பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு 752. பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம் 753. பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு 754. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார் 755. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர் 756. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம் 757. பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம் 758. பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் – ஔவையார் 759. பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன் 760. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி 761. பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன் 762. பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா 763. பாதீடு – பங்கிட்டுக் கொடுத்தல் 764. பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர் 765. பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார் 766. பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார் 767. பாரத வெண்பா பாடியவர் – பெருந்தேவனார் 768. பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்- பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் 769. பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்- சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 770. பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – பரமேஷ்வரன் 771. பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் – தந்தை பெரியார் 772. பாரதியின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி என்.இராமச்சந்திரன் 773. பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார் 774. பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர் 775. பாலங்கள் நாவலாசிரியர் – சிவசங்கரி 776. பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல் 777. பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை 778. பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல் 779. பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு 780. பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10 781. பிரபுலிங்க லீலை ஆசிரியர் – சிவப்பிரகாச சுவாமிகள் 782. பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு 783. பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10 784. பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ. 785. புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து 786. புணர்ச்சி விதியைக் கூறியவர் – புத்தமித்திரர் 787. புதியதும் பழையதும் நூலாசிரியர் – உ.வே.சா 788. புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி 789. புதையல் நாவலாசிரியர் – கலைஞர் கருணா நிதி 790. புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871 791. புராணங்கள் எண்ணிக்கை – 18 792. புலவர் கண்ணீர் நூலாசிரியர் – மு.வரதராசன் 793. புலவர் புராணம் பாடிய ஆசிரியர் – தண்டபாணி சுவாமிகள் 794. புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர் 795. புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா 796. புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14 797. புறநானூற்றின் கிடைக்காத பாடல் – 267,268 798. புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை – 260 799. புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து 800. புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40