TAMIL ONE LINE NOTES FOR TNPSC GROUP 4

TAMIL ONE LINE NOTES FOR TNPSC GROUP 4

TAMIL ONE LINE NOTES FOR TNPSC GROUP 4

TAMIL ONE LINE NOTES FOR TNPSC GROUP 4 – TNPSC பொது தமிழ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பொது தமிழில் உள்ள முக்கிய ஒரு வரி வினாக்கள் தொகுக்கப்பட்டு இங்கு பதிவிடப்பட்டுள்ளது. தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
  1. முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
    902.  முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
    903.  முதல் சங்கத்தில் இருந்த  மொத்த புலவர்கள் – 4449
    904.  முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்  – 89
    905.  முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
    906.  முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
    907.  முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
    908.  முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
    909.  முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
    முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
    910.  முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
    911.  முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
    912.  முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
    913.  முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்
    914.  முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை
    915.  முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை  – தொல்காப்பியம்
    916.  முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
    917.  முருகனின் ஊர்தி – மயில் ( சூரபத்மன்)
    918.  முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
    919.  முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்
    920.  முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
    921.  முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் – குடவாயில் கீரத்தனார்
    922.  முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்
    923.  முன்கிரின் மாலை எழுதியவர் – நயினாமுகமது புலவர்
    924.  மூதின் முல்லை – வாகை
    925.  மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
    926.  மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்
    927.  மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
    928.  மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,
    கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
    929.  மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
    930.  மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
    931.  மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
    932.  மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
    933.  மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
    934.  மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
    935.  மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
    936.  மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு
    937.  மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு
    938.  யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
    939.  யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு
    940.  யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
    941.  யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
    942.  யாப்பருங்கலம் உரையாசிரியர் –         குணசாகரர்
    943.  யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
    944.  யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
    945.  யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
    946.  யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
    947.  ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
    948.  ரவிக்கை – எந்த மொழி – தெலுங்கு
    949.  ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
    950.  . ராஜி நாவலின் ஆசிரியர்        –  எஸ்.வையாபுரிப் பிள்ளை
    951.  லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
    952.  வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -திருஞானசம்பந்தர்
    953.  வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
    954.  வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
    955.  வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
    956.  வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
    957.  வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து  நிறுத்துவது – தழிஞ்சி
    958.  வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் – இரா.இராகவையங்கார்
    959.  வஞ்சிப்பாவின் சீர் – கனிச்சீர்
    960.  வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
    961.  வட்கார் மேல் செல்வது  – வஞ்சி
    962.  வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
    963.  வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் – முகமது இபுராகிம்
    964.  வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்
    965.  வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
    966.  வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
    967.  வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர்  – குலோத்துங்கன்
    968.  வாளைப் புற வீடு விடுதல் – வாள் நிலை வஞ்சி
    969.  வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
    970.  விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
    971.  விரிச்சி – குறி கேட்டல்
    972.  விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
    973.  வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
    974.  வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
    975.  வீடும் வெளியும் நாவலாசிரியர்  –  வல்லிக் கண்ணன்
    976.  வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
    977.  வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
    978.  வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
    979.  வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது – மூதின்முல்லை
    980.  வெட்சி –  நிறைகவர்தல்
    981.  வெண்டேர்ச்  செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
    982.  வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
    983.  வெறியாட்டு – வள்ளிக் கூத்தாடுவது
    984.  வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் – அகிலன்
    985.  வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் –  இரேனியஸ்
    986.  வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் – சரபோஜி மன்னர்
    987.  வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
    988.  வேய் – உளவு-ஒற்றாராய்தல்
    989.  வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்
    990.  வைகறைப் பொழுதுக்குரிய நிலம் –  மருதம்
    991.  வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் – ஆறுமுக நாவலர்
    992.  ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
    993.  ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்
    994.  ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
    995.  ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
    996.  கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர் – நா.காமராசன்
    997.  அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
    998.  மணிமேகலைக்கு துறவு தந்தவர் – அறவண அடிகள்
    999.  பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்
    1000. பாலும் பாவையும் நாவலாசிரியர் – விந்தன்

 

 

 

 

Leave a Reply