சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இக்காலக் கவிதைகள்
இக்காலக் கவிதைகள் உரைநடைக் காலம்: இருபதாம் நூற்றாண்டை “உரைநடைக் காலம்” என்பர். எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது. பாரதியார்: பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருந்தது. மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும். பாரதிதாசன்: தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் […]
சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இக்காலக் கவிதைகள் Read More »