TNPSC

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம் கும்பகோணத்திற்கு தென்புறம் பாயும் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் தாராசுரம். இங்குள்ள ஐராவதிஸ்வரர் கோயில் 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. கோவிலில் உள்ள சிற்பங்கள்: முப்புரம் எரித்தவன்(திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம். யானையை வதம் செய்து, அதன் தோலைத் தன் மீது உடுதிகொள்ளும் ஈசனின் யானை உரி போர்த்தவர்(கஜசம்ஹாரமூர்த்தி) கதை ஒரு சிற்பம். அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார்(லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம். கோவிலின் நுழைவாயிலில் அமைந்த 7 கருங்கற்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்லிலே கலைவண்ணம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களை “மக்கள் கவிஞர்” என்று அழைப்பர். இவர் பிறந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே உள்ள “செங்கப்படுத்தான்காடு”. காலம்: 13.04.1930 – 08.10.1959 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் நான்மணிக்கடிகை ஆராரோ ஆராரோ வீரச்சிறுவன் இசையமுது பழமொழி நானூறு மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் சித்தர் பாடல் தாகம் பெரியார்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் செய்யும் தொழிலே தெய்வம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: ஈரம் – அன்பு அளைஇ – கலந்து படிறு – வஞ்சம் அமர் – விருப்பம் முகன் – முகம் துவ்வாமை – வறுமை நாடி – விரும்பி இனிதீன்றல் – இனிது + ஈன்றல் 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் நான்மணிக்கடிகை ஆராரோ ஆராரோ வீரச்சிறுவன் இசையமுது பழமொழி நானூறு மகள் இந்திராவிற்கு

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேசியம் காத்த செம்மல்

தேசியம் காத்த செம்மல் பிறப்பும் வளர்ப்பும்: இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்னும் ஊரில் 1908ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30ம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்க தேவர். பெற்றோர் = திரு உக்கிரபாண்டி தேவர் – திருமதி இந்திராணி அம்மையார். இஸ்லாமிய பெண்மணி ஒருவர் தாயாகி பாலூட்டி வளர்த்தார். ஆசிரியர் = குறைவற வாசித்தான் பிள்ளை. கல்வி: கமுதியில் உள்ள தொடக்கப்பள்ளிலும், பின்பு பசுமலை உயர்நிலைப்பள்ளியிலும், பின்பு ஐக்கிய கிறித்துவப் பள்ளியிலும் படித்தார். இராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேசியம் காத்த செம்மல் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தி கடிதம்

காந்தி கடிதம் 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது  கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைகப்பட்டுள்ளது. பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவதை பற்றிய நோக்கம். பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார். கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்விற்குக் காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழியில் அவருக்கு

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் காந்தி கடிதம் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்விக்கு எல்லை இல்லை

கல்விக்கு எல்லை இல்லை கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று) உத்தர கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையால்எண் சாண் – ஔவையார்   சொற்பொருள்: கைம்மண்ணளவு – ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர் மெத்த – மிகுதியாக புலவீர் – புலவர்களே கலைமடந்தை – கலைமகள் ஆசிரியர் குறிப்பு: இங்கு குறிப்பிடும் ஔவையார், சங்க கால அவ்வையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஓட்டகூதர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கல்விக்கு எல்லை இல்லை Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இரட்டுறமொழிதல்

தனிப்பாடல் – இரட்டுறமொழிதல் சொற்பொருள்: சுழி – உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி துன்னலர் – பகைவர், அழகிய மலர் சாடும் – தாக்கும், இழுக்கும் ஆசிரியர் குறிப்பு: பெயர்: காளமேகப்புலவர் பிறந்த ஊர்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர். இயற்பெயர்: வரதன் பணி: திருவரங்க மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார். பெயர் காரணம்: “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால்,

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் இரட்டுறமொழிதல் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கணித மேதை இராமனுஜம்

கணித மேதை இராமனுஜம் பிறப்பு: 22.12.1887 ஊர்: ஈரோடு பெற்றோர்: ஸ்ரீநிவாசன் – கோமளம் இவர் பிறந்து மூன்று ஆண்டு வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். தனது தாயாரின் தந்தை ஊரான காஞ்சிபுரத்தில் திண்ணை பள்ளியில் படித்தார். கும்பகோணம்: இராமானுஜனின் தாத்தாவின் பணிநிமித்தம் “கும்பகோணம்” வந்ததால், பின்பு அவரின் கல்வி கும்பகோணத்தில் தொடர்ந்தது. பூஜ்யத்திற்கு மதிப்புண்டு: ஒருமுறை வகுப்பில் அவரின் ஆசிரியர் “பூஜ்யத்திற்கு மதிப்பில்லை” என கூற, அதற்கு இராமானுஜன் பூஜ்யத்திற்கு மதிப்புண்டு என்று விளக்கி

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கணித மேதை இராமனுஜம் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரிகடுகம்

திரிகடுகம் இல்லர்க்கொன் றீயும்  உடைமையும், இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள. – நல்லாதனார் சொற்பொருள்: பால்பற்றி – ஒருபக்கச் சார்பு சாயினும் – அழியினும் தூஉயம் – தூய்மை உடையோர் ஈயும் – அளிக்கும் நெறி – வழி மாந்தர் – மக்கள் வனப்பு – அழகு தூறு – புதர் வித்து – விதை ஆசிரியர் குறிப்பு: திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார். இவர்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரிகடுகம் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கோவூர்கிழார்

கோவூர்கிழார்: இளமைகாலம்: பிறந்த ஊர்: உறையூருக்கு அருகிலுள்ள “கோவூர்”. மரபு: வேளாளர் மரபு. பாடியவை: நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் உள்ளன. அவைக்களத் தலைவர்: நலங்கிள்ளி என்ற மன்னன் கோவூர்கிழாரின் புலமையை அறிந்து அவரை “அவைக்களத் தலைவர்” ஆகினான். போரைத் தவிர்த்த புலவர்: சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்தது. நலங்கிள்ளி உறையூருக்கு அருகில் உள்ள ஆவூர்க்கோட்டையை முற்றுகையிட்டான். கோவூர்கிழார் நெடுங்கிள்ளியிடம் “நீ வீரனாக இருந்தால்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் கோவூர்கிழார் Read More »