சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் குற்றாலக் குறவஞ்சி

குற்றாலக் குறவஞ்சி

சொற்பொருள்:

  • வானரங்கள் – ஆண் குரங்குகள்
  • மந்தி – பெண் குரங்குகள்
  • வான்கவிகள் – தேவர்கள்
  • காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை
  • வேணி – சடை
  • மின்னார் – பெண்கள்
  • மருங்கு – இடை

நூல் குறிப்பு:

  • இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குரவஞ்சி.
  • ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர் ஆவார்.
  • குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல்.

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Comment

Your email address will not be published.