சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்

தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்

 • டிவி – தொலைக்காட்சி
 • ரேடியோ – வானொலி
 • டிபன் – சிற்றுண்டி
 • டீ – தேநீர்
 • கரண்ட் – மின்சாரம்
 • டெலிபோன் – தொலைபேசி
 • ஃபேன் – மின்விசிறி
 • சேர் – நாற்காலி
 • லைட் – விளக்கு
 • டம்ளர் – குவளை
 • சைக்கிள் – மிதிவண்டி
 • பிலாட்பாரம் – நடைப்பாதை
 • ஆபிஸ் – அலுவலகம்
 • சினிமா – திரைப்படம்
 • டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
 • ரோடு – சாலை
 • பிளைட் – விமானம்
 • பேங்க் – வங்கி
 • தியேட்டர் – திரைஅரங்கு
 • ஆஸ்பத்திரி – மருத்துவமனை
 • கம்ப்யூட்டர் – கணினி
 • காலேஜ் – கல்லூரி
 • யுனிவர்சிட்டி – பல்கலைகழகம்
 • டெலஸ்கோப் – தொலைநோக்கி
 • தெர்மோமீட்டர் – வெப்பமானி
 • இன்டர்நெட் – இணையம்
 • இஸ்கூல் – பள்ளி
 • சயின்ஸ் – அறிவியல்
 • மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
 • நம்பர் – எண்

6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

Leave a Comment