சமணமதம்

சமணமதம்

சமணமதம்
சமணமதம்

சமணமதம்

  • சமணமதத்தை முதன் முதலில் துவக்கியவர் = ரிஷபதேவர்.
  • ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரர் = ரிஷப தேவர்.
  • தீர்த்தங்கர் என்ற சொல் எந்தப் பிரிவைச் சார்ந்தது? – சமணம்
  • அனேகாந்தவாத கோட்பாட்டுடன் எந்த மதம் தொடர்புடையது? – சமணம்
  • ஜைன மதத்தில், கர்மனின் அழிவு (தனிப்பட்ட ஆத்மாக்களுடன் தன்னைப் பிணைத்து, அவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரு உடல் பொருள்) என அறியப்படுகிறது? – நிர்ஜாரா
  • சமண மதத்தில் சம்வர் என்பதன் பொருள்? ஆன்ம உணர்வில் ஜட கர்மங்களை நிறுத்துதல்
  • மூன்று ரத்தினங்கள் / திரிரத்னா (சரியான அறிவு, சரியான நம்பிக்கை மற்றும் சரியான செயல்) தொடர்புடைய மதம் எது? – சமணம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • அஜீவிகா இந்திய தத்துவப் பள்ளியை நிறுவியவர் யார்? – மக்கலி கோசாலா (கிமு 5 ஆம் நூற்றாண்டு)
  • அனுவ்ரதா என்ற கருத்தை முன்வைத்த சமயம்? சமணம்
  • எந்த மதத்தில் யாப்பானியா பிரிவு இருந்தது? – சமணம்
  • ஆரம்பகால சமண இலக்கியங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டன? – அர்த்தமகதி (ஜெயின் பிராகிருதம்)
  • பார்சவநாதருடன் தொடர்புடைய ஜெயின் புனித இடம் எது? சம்மத் ஷிகர் (ஜார்கண்ட்)
  • ஜைன மதத்தின் முதல் பிரிவிற்குப் பிறகு ஸ்வேதாம்பர பிரிவை நிறுவியவர் யார்? – ஸ்தூலபத்ரா (ஸ்தலபாஹு)
  • எந்த மதம் சியாத்வாத் கோட்பாட்டுடன் தொடர்புடையது? – சமணம்.
  • 19வது தீர்த்தங்கரான “மல்லிநாதர்” ஒரு பெண் தீர்த்தங்கரர் ஆவார். சமண மதத்தின் ஒரே பெண் தீர்த்தங்கரர் = மல்லிநாதர்.
  • 22வது தீர்த்தங்கரர் = “நேமிநாதர்” (அரிஸ்டாநேமி) பகவான் கிருஷ்ணரின் உறவினர் என்பர்.
  • 23 வது தீர்த்தங்கரர் = பார்சவநாதர். இவர் வாரணாசியின் அரசர் அஸ்வசேனருக்கும் ராணி வாமாவுக்கும் பிறந்தவர்.
  • கர்நாடகாவில் உள்ள நவகிரக ஜெயின் கோயிலில் பார்ஸ்வநாதரின் மிக உயரமான சிலை உள்ளது.
  • ஜைன மதத்தின் இறுதி தீர்த்தங்கரர் = வர்த்தமன மகாவீரர் (24 வது தீர்த்தங்கரர்)
  • சமண (ஜைன) மதத்திற்கும், புத்த மதத்திற்கும் இடையே தொடர்புள்ள இடம் = கௌசாம்பி (உத்திரப் பிரதேசம்)
  • 16 மகாஜனபதங்கள் பற்றி கூறும் சமண இலக்கியம் = பகவதிசூத்திரம்
  • பராபர் குகையினை ஏற்படுத்திய பிரிவு = அஜீவிகா
  • ஜைன இலக்கியம் “கல்பசூத்திரத்தை” உருவாக்கியவர் = பத்திரபாகு
  • ஜைன மதத்தில் சிலை வழிபாடு இருந்ததற்கான ஆதாரம் = ஓடிசாவின் ஹதிகும்பா கல்வெட்டு
  • சமண சமயத்தின் கடவுள் = அருக தேவன்
  • சமண சமயத்தை நாடு முழுவதும் பரப்பிய பெருமை கொண்டவர் = பார்சவநாதர்
  • விஷ்ணு புராணத்திலும், பாகவத புராணத்திலும் சமண சமயத்தின் முதல் குருவான ரிஷபதேவரை, விஷ்ணு பகவானின் அவதாரம் எனப் போற்றப்படுகிறது.
  • ரிஷபதேவர், இந்தியாவின் முதல் சக்கிரவர்த்தி எனப்படும் பரத மன்னரின் தந்தை ஆவார்.
  • ரிஷபதேவ் என்ற பெயர் முதலில் ஸ்ரீமத் பகவத்தில் (ரிக்வேதம்) விவரிக்கப்பட்டது. அவர் அட்டாவே அல்லது கைலாஷ் மலையில் இறந்தார்.
  • ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள 2 தீர்த்தங்கர்கள் = ரிஷபதேவர் (ஆதிபகவன்) மற்றும் நேமிநாதர் (அரிஷ்டநேமி)
  • சமண சமயத்தின் 5 கொள்கைகள் = அகிம்சை, சத்தியம், அஸ்தேயம் (திருடாமை), அபரிகிருகம் (உடைமை இல்லாமை), பிரமச்சரியம்
  • முதல் நான்கு கொள்கையை வழங்கியவர் = பார்சவநாதர்.
  • பிரமச்சரியம் கொள்கையை வழங்கியவர் = மகாவீரர்.
  • மகாவீரரின் இறப்பிற்கு பின்னர் சமண சமயம் 2 ஆக பிரிந்தது (சந்திரகுப்த மவுரியர் காலத்தில்). பத்திரபாகு தலைமையில் திகம்பரர் என்ற பிரிவும், ஸ்தூலபத்திரர் தலைமையில் ஸ்வேதம்பரர் என்ற பிரிவும் துவங்கின.
  • ஸ்வேதம்பரர்கள் = பார்சவநாதரின் கொள்கையை கடைபிடிப்போர். வெள்ளை ஆடை அணிபவர்கள்.
  • திகம்பரர்கள் = மகாவீரரை பின்பற்றியோர். ஆடையை துறந்தவர்கள்.
  • ஜெயின் புனித இலக்கியம்: அர்ஷா அல்லது அர்த்த மாகதி எனப்படும் பத்ரிகா வடிவத்தில் எழுதப்பட்டது, இவை 12 அங்கங்கள், 12 உபங்காக்கள், 10 பிரகிர்ணங்கள், 6 சேடசூத்திரங்கள் மற்றும் 4 முல்சூத்திரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • சமண சமையத்தில் வேளாண்மை தொழில் செய்வதை பாவம் என்றனர்.
  • மகாவீரரும், மவுரிய அரசன் பிம்பிசாரரும் உறவினர் முறை உடையவர்கள் ஆவர்.
  • மகாவீரரின் சீடர இருந்து, பிறகு பிரிந்து சென்று “அஜீவிகா” அமைப்பை ஏற்படுத்தியவர் = மக்கலி கோசலா.
24 தீர்த்தங்கர்கள்
24 தீர்த்தங்கர்கள்

24 தீர்த்தங்கர்கள்

24 தீர்த்தங்கர்கள்

வ. எண்பெயர்சின்னம்
1ரிஷபதேவர் (ஆதிநாதர்)காளை
2அஜிதநாதர்யானை
3சம்பவநாதர்குதிரை
4அபிநந்தநாதர்குரங்கு
5சுமதிநாதர்கோட்டான்
6பத்மபிரபாதாமரை
7சுபர்சுவநாதர்சுவசுத்திக்கா
8சந்திரபிரபாசந்திரன்
9புஷ்பதந்தர் (சுவிதிநாதர்)முதலை
10சீதளநாதர் (சித்தி பட்டராகர்)கற்பக மரம்
11சிரேயன்சுவநாதர்காண்டாமிருகம்
12வசுபூஜ்ஜியர்எருமை
13விமலநாதர்பன்றி
14அனந்தநாதர் (அனந்தஜித் பட்டராகர்)முள்ளம் பன்றி
15தருமநாதர்வஜ்ஜிராயுதம்
16சாந்திநாதர்மான்
17குந்துநாதர்ஆடு
18அரநாதர்மீன்
19மல்லிநாதர்கலசம்
20முனீஸ்வரநாதர்ஆமை
21நமிநாதர்நீலத் தாமரை
22நேமிநாதர் (அரிஷ்டநேமி)சங்கு
23பார்சவநாதர்பாம்பு
24மகாவீரர்சிங்கம்
சமண மாநாடு
சமண மாநாடு

சமண மாநாடு

மாநாடுவருடம்இடம்தலைமைமன்னர்நிகழ்வு
முதல் மாநாடுகி.மு 3௦௦பாடலிபுத்திரம்ஸ்தூலபத்திரர்சந்திரகுப்த மௌரியர்14 பூர்வங்களுக்கு பதிலாக 12 அங்கங்கள் உருவாக்கப்பட்டன
இரண்டாவது மாநாடுகி.பி.512வல்லாபிதேவர்தகினி க்ஷ்மாஸ்ரமணா12 அங்கங்கள் மற்றும் 12 பூர்வங்கள் உருவாக்கப்பட்டன

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *