ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி – அது தொடர்பான முக்கியக் கல்விக் கொள்கைகள், சட்டங்கள், ஆணையங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் அவற்றின் பங்களிப்புகளையும் ஆராயுங்கள்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி
ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி

  • தனிப்பட்ட முயற்சியில் இந்தியாவில் முதல் முறையாக கருத்தரங்குகளை நடத்தியவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ்.
  • 1784 இல் வங்காளத்தில் “கல்கத்தா ஆசியாடிக் சங்கத்தை” நிறுவியவர் = சர் வில்லியம் ஜோன்ஸ்.
  • “பகவத் கீதையை” முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் = சார்லஸ் வில்கின்ஸ்.
  • எந்த சங்கத்தின் கீழ் முதன் முதலில் பகவத் கீதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது = கல்கத்தா ஆசியாடிக் சங்கம்.
  • காளிதாசரின் “சாகுந்தலம்” நாடகத்தை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் = சர் வில்லியம் ஜோன்ஸ்.
  • வாரணாசியில் “முதல் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை” நிறுவியவர் = பம்பாய் ஆளுநராக இருந்த ஜோனாதன் டங்கன்.
  • 1800 இல் கல்கத்தாவில் “வில்லியம் கோட்டை கல்லூரியை” நிறுவியவர் = வெல்லெஸ்லி பிரபு.
  • இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்த “ஒரு லட்ச ரூபாய்” நிதி எந்த சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது = 1813 பட்டயச் சட்டம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • இந்தியக் கல்வியில் புகழ்பெற்ற “கீழ்நோக்கி வடிகட்டுதல் கொள்கையை” முன்மொழிந்தவர் = ஆக்லாந்து பிரபு.
  • மெக்காலே பிரபுவுடன் தொடர்புடைய கல்விக் கொள்கை = ஆங்கிலக் கல்விக் கொள்கை.
  • இந்தியாவில் எப்பொழுது “நவீன கல்வி முறை” அறிமுகம் செய்யப்பட்டது = 1835 (மெக்காலே).
  • இந்தியாவில் ஆங்கில கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்ட பொழுது, இந்தியாவின் வைசிராயாக இருந்தவர் = வில்லியம் பெண்டிங் பிரபு (1835).
  • “இந்திய கல்வியின் மகாசாசனம்” என அழைக்கப்படுவது = வுட்ஸ் அறிக்கை (1854).
  • இந்தியாவில் “முதல் பெண்கள் பல்கலைக்கழகம்” எங்கு நிறுவப்பட்டது = பம்பாய் (1916).
  • 1916 இல் பம்பாயில் இந்தியாவின் “முதல் பெண்கள் பலகலைக்கழகத்தை” நிறுவியவர் = கேஷவ் கார்வே.
  • இந்தியப் பல்கலைக்கழகங்களில் “மதம் பற்றிய படிப்புகளை” அறிமுகம் செய்ய வேண்டும் எனக் கூறியவர் = மதன் மோகன் மாளவியா.
  • “ராயல் ஆசியாட்சிக் சங்கம்” அமைந்துள்ள இடம் = பாரிஸ்.
  • பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற “ராயல் ஆசியாடிக் சங்கத்தில்” உறுப்பினராக சேர்ந்த முதல் இந்தியால் = மைக்கேல் மதுசூதனன் தத்.
  • வுட்ஸ் அறிக்கையின் அடிப்படையில் எந்த ஆண்டு கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் (சென்னை) பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட்டன = 1857.
  • சமஸ்கிருத மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யபப்ட்ட முதல் இலக்கியம் = மனுஸ்ம்ருதி.
  • “மத்திய இந்துக் கல்லூரி” யாரால் துவக்கப்பட்டது = அன்னி பெசன்ட் அம்மையார் (1898).
  • “பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்” கட்ட அடிக்கல் நாட்டியவர் = ஹார்டிஞ் பிரபு (1916 பிப்ரவரி 4).
  • அண்ணி பெசண்ட துவக்கிய மத்திய இந்துக் கல்லூரியே பின்னாளில் “மதன் மோகன் மாளவியா” முயற்சியால் “பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகமாக” உயர்ந்தது.
  • கல்கத்தாவில் “இந்துக் கல்லூரி” துவங்க உதவிய ஆங்கிலேயர் = டேவிட் ஹேர்.
  • டேவிட் ஹேர் என்ற ஆங்கிலேயரின் உதவியுடன் கல்கத்தாவில் “இந்துக் கல்லூரியை” துவக்கியவர் = ராஜாராம் மோகன் ராய்.
  • இந்தியாவில் முதல் பொறியியல் கல்லூரி துவக்கப்பட்ட ஆண்டு = 1847.
  • 1847 இல் இந்தியாவில் முதல் பொறியியல் கல்லூரியை துவக்கியவர் = ஜேம்ஸ் தாம்சன்.
  • இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி = ரூர்கி பொறியியல் கல்லூரி (1847).
  • காந்தியின் “வார்தா திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு = 1937.
  • பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்கான முதல் அதிகாரப்பூர்வ நடவடிக்கை = 1813-ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் (Charter Act of 1813).
  • 1813-ஆம் ஆண்டின் பட்டயச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆண்டு கல்வி மானியம் = ₹1 லட்சம்.
  • பொதுக் கல்விக்கான பொதுக் குழு (General Committee of Public Instruction) நிறுவப்பட்ட ஆண்டு = 1823.
  • மெக்காலேவின் குறிப்பு (Macaulay’s Minute) சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு = 1835.
  • இந்தியாவில் ஆங்கிலக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்? = மெக்காலேவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டவர் லார்ட் வில்லியம் பென்டிங்க்.
  • ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி
  • ‘கீழ்நோக்கிச் கசியும் கொள்கை’ (Downward Filtration Theory) யாருடன் தொடர்புடையது? = மெக்காலே.
  • இந்தியாவில் ஆங்கிலக் கல்வியின் மகா சாசனம் (Magna Carta) = வுட்ஸ் அறிக்கை (Wood’s Despatch, 1854).
  • வுட்ஸ் அறிக்கையை அறிமுகப்படுத்தியவர் யார்? = சர் சார்லஸ் வுட்.
  • இந்தியாவின் முதல் மூன்று நவீனப் பல்கலைக்கழகங்கள் = கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை (1857).
  • ஹண்டர் ஆணையத்தை (Hunter Commission) நியமித்தவர் = லார்ட் ரிப்பன்.
  • ஹண்டர் ஆணையத்தின் தலைவர் = வில்லியம் வில்சன் ஹண்டர்.
  • ராலே ஆணையம் (Raleigh Commission) நியமிக்கப்பட்ட ஆண்டு = 1902.
  • இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம் (Indian Universities Act) இயற்றப்பட்ட ஆண்டு = 1904. 
  • 1911-இல் கட்டாய ஆரம்பக் கல்வி மசோதாவை அறிமுகப்படுத்தியவர் யார்? = கோபால கிருஷ்ண கோகலே.
  • சாட்லர் ஆணையம் (Sadler Commission) நியமிக்கப்பட்ட ஆண்டு = 1917. 
  • சாட்லர் ஆணையத்தின் தலைவர் = மைக்கேல் சாட்லர்.
  • ஹார்டாக் குழு (Hartog Committee) நியமிக்கப்பட்ட ஆண்டு = 1929.
  • ‘நை தாலிம்’ (Nai Talim) முறையை அறிமுகப்படுத்தியவர் = மகாத்மா காந்தி.
  • வார்தா திட்டம் (Wardha Scheme) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு = 1937.
  • ஜாகிர் உசேன் குழுவின் தலைவர் = டாக்டர் ஜாகிர் உசேன்.
  • சார்ஜென்ட் திட்டம் (Sargent Plan) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு = 1944.
  • சார்ஜென்ட் திட்டம் யாருக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பரிந்துரைத்தது? = 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு.
  • சாவித்ரிபாய் புலே மற்றும் ஜோதிராவ் புலே ஆகியோர் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கிய இடம் மற்றும் ஆண்டு = புனே, 1848.
  • எஸ்.என்.டி.டி (SNDT) மகளிர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட ஆண்டு = 1916.
  • ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி
ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி
ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி

பிரிட்டிஷ் இந்தியாவில் கல்விச் சீர்திருத்தக் குழுக்கள்

கல்வி தொடர்பான முக்கிய சீர்திருத்த குழுக்கள்

கமிசன் அல்லது குழுக்கள் வருடம் கவர்னர் ஜெனெரல் / வைசிராய்
சார்லஸ் வுட்ஸ் அறிக்கை 1854 டல்ஹவுசி பிரபு
ஹன்டர் கமிசன் 1882 ரிப்பன் பிரபு
ரெயிலே கமிசன் (பல்கலைக்கழக கமிசன்) 1902 கர்சன் பிரபு
சாட்லர் கமிசன் 1917 செல்ம்ஸ்போர்ட் பிரபு
இட்சாப் கமிசன் 1923 ரீடிங் பிரபு
ஹர்டாங் கமிசன் 1929 இர்வின் பிரபு
லிண்ட்சே கமிசன் 1929 இர்வின் பிரபு
சார்ஜென்ட் கமிசன் 1944 வேவல் பிரபு
ராதாகிருஷ்ணன் கமிசன் 1948 மவுண்ட்பேட்டன் பிரபு

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியாவில் கல்வி வளர்ச்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *